சற்று முன்

பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |   

சினிமா செய்திகள்

நான் ஒரு பைத்தியக்காரன் - G. K. ரெட்டி
Updated on : 20 January 2018

விஷால் தயாரிப்பில் பி.எஸ். மித்ரன்  இயக்கத்தில் விஷால், சமந்தா இணைந்து நடிக்கும் படம் இரும்புத்திரை. இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடமேற்று நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரை அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளரும் விஷாலின் தந்தையுமான G. K. ரெட்டி நாம் அனைவரும் சினிமா பைத்தியங்கள் தான் என்றும் அந்த விதத்தில் நானும் ஒரு பைத்தியக்காரன் என்றும் கூறினார். 



 



இரும்புத்திரை இளைஞர்கள் கூட்டணியில் உருவாகும் படம். எனக்கு இளைஞர்களை மிகவும் பிடிக்கும். நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் நல்ல மனைவி நல்ல பிள்ளைகள் அதிலும் விஷால் மிகவும் நல்லவன். விஷால் பிறருக்கு உதவும் மனம் படைத்தவன். யாருமே புதியவர்களை நம்பி படம் எடுக்க முன் வரமாட்டார்கள். ஆனால் விஷால் திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். திறமைசாலிகளை வாய்ப்பு கொடுத்து முன் கொண்டு வர நினைப்பவர். அதனால் இந்த புதிய இலாயக்குனரை தேர்வு செய்ததன் மூலம் இந்த இயக்குனர் மிகவும் திறமையானவர் என்பதை நாம் உணர முடிகிறது. மேலும் யுவன் இசை மிகவும் சிறப்பாக வந்துள்ளது. நான் யுவனை சிறுவயது முதலே பார்த்து வருகிறேன். இப்படிப்பட்ட இளம் திறமைசாலிகள் கூட்டணியில் உருவாகிவரும் படம்தான் இரும்புத்திரை என்றும் அவர் கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா