Movie News

விஷால் எம் ஜி ஆரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
Updated on : 17 January 2018

இன்று புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் அவர்களது 101-வது பிறந்த நாள் தமிழகமெங்கும் அனைவராலும் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 



 சண்டைகோழி-2 படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால் எம். ஜி. ஆர் அவர்களது 101-வது பிறந்த நாளையொட்டி புரட்சி தலைவரின் புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், மேலும் அப்படைப்பிடிப்பு தலத்தில் இருக்கும் இயக்குனர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண் மற்றும் படக்குழவினர்கள் புரட்சி தலைவரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.

 

Latest News