சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

முன்னணி நடிகரின் துணையோடு தெலுங்கில் நுழையும் சுசீந்திரன்!
Wednesday November-09 2016

சுசீந்திரனின் இயக்கத்தில் உருவாகிவரும் 'மாவீரன் கிட்டு' படத்தை தொடர்ந்து அவர் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது...

மேலும்>>

என்னோடு விளையாடு: பரத்தோடு மோதும் கதிர்!
Wednesday November-09 2016

நீண்ட இடைவெளிக்கு பிறகு பரத்தும் - வேகமாக கவனம் பெற்றுவரும் நடிகரான கதிரும் இணைந்து நடிக்கும் "என்னோடு விளையாடு" படத்தின் ட்ரைலர் மற்றும் இசை இன்று வெளியானது...

மேலும்>>

தனுஷின் அந்த மாஸ் அறிவிப்பு இதுதான்!
Wednesday November-09 2016

இன்று ஒரு மாஸ் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏற்கனவே அறிவித்த நிலையில், அதன்படி 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது...

மேலும்>>

நட்டியின் 'எங்கிட்ட மோதாதே' இசை மற்றும் ட்ரைலர் வெளியானது
Wednesday November-09 2016

நட்டி என அழைக்கப்படும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நாயகனாக நடிக்கும் 'எங்கிட்ட மோதாதே' படத்தின் இசை இன்று வெளியிடப்பட்டது...

மேலும்>>

முதன் முறையாக 'புரியாத புதிர்' வெளியீட்டில் விஜய் சேதுபதி புதிய முயற்சி!
Tuesday November-08 2016

துணை நடிகராக இருந்து, ஒரு ஆண்டில் அதிக படங்கள் வெளியிட்ட ஹீரோ என்ற அளவுக்கு அசாத்திய வளர்ச்சி அடைந்துள்ள விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படம் 'புரியாத புதிர்'...

மேலும்>>

நவம்பர் 27-ஆம் தேதி நடிகர் சங்கத்தின் 63-வது பொதுக்குழு கூட்டம்!
Tuesday November-08 2016

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

மேலும்>>

சத்தமில்லாமல் சாதனை படைத்த 'தப்பு தண்டா' டீஸர்!
Tuesday November-08 2016

கடந்த வாரம் வெளியான 'தப்பு தண்டா' படத்தின் டீஸர், இதுவரை பத்து  லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து புதியதொரு சாதனையை படைத்திருக்கிறது...

மேலும்>>

ஜி.வி.பிரகாஷ் குமாரின் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்துக்கு தடை
Tuesday November-08 2016

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வருகின்ற 10-ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது...

மேலும்>>