சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

முதல் விண்வெளி நாயகன் ஜெயம் ரவி!
Monday October-17 2016

மிருதன்  படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி நடிக்கும் "டிக் டிக் டிக்"  படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 19-ஆம் தேதி தொடங்குகிறது...

மேலும்>>

அதர்வா - ஆனந்தி கூட்டணி முறிந்தது
Monday October-17 2016

ஓடம்.இளவரசு இயக்கத்தில் அதர்வா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் “ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்” படத்தில் இருந்து ஆனந்தி விலகியுள்ளார்...

மேலும்>>

கீர்த்தி சுரேஷ் காட்டில் மழை; சூர்யாவுடன் இணைந்தார்!
Monday October-17 2016

'சிங்கம் 3' படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்...

மேலும்>>

முதல்வரின் உடல்நலம் குறித்து அறிய அப்போலோ விரைந்த ரஜினிகாந்த்!
Monday October-17 2016

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று மாலை அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார்...

மேலும்>>

44 வருடங்களுக்கு பிறகு படமாகிறது நரிக்குறவர்கள் வாழ்க்கை
Sunday October-16 2016

நரிக்குறவர்கள் வாழ்க்கையை  பற்றிய படமாக "வேதபுரி" என்ற புதிய படம் உருவாகி வருகிறது...

மேலும்>>

தன்னை விமர்சிப்பவர்களை உணரச்செய்யும் ஸ்ருதி ஹாசன் வீடியோ!
Sunday October-16 2016

நடிகையும் இசை கலைஞருமான ஸ்ருதி ஹாசன், புதிதாக வெளியிட்டுள்ள தனது வீடியோ மூலம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்...

மேலும்>>

நாயகனாகும் சாருஷாசன்!
Sunday October-16 2016

ஜீவா நடித்த ரெளத்திரம், களம் போன்ற படங்களுக்கு இசையமைத்த  பிரகாஷ் நிக்கி, சாருஷாசன் நடிக்கும் புதிய ஒன்றை தயாரிக்கிறார்...

மேலும்>>

ஜி.வி.பிரகாஷின் 'ப்ருஸ் லீ' - வெளியீடு அறிவிப்பு
Sunday October-16 2016

ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் 'ப்ருஸ் லீ' திரைப்படம், வருகிற நவம்பர் 11-ஆம் தேதி வெளியிடபடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது...

மேலும்>>