சற்று முன்
மதன் கார்க்கிக்கு கவுரவ டாக்டர் பட்டம்!
Sunday July-10 2016
முன்னணி பாடலாசிரியரும், கவிப்பேரரசு வைரமுத்துவின் மகனுமான மதன் கார்க்கிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது...
மேலும்>>தல 57-ன் நாயகி யார்?
Sunday July-10 2016
வேதாளம் படத்திற்கு பிறகு தொடங்கப்பட்டுள்ள தல அஜித்தின் 57-வது படத்தை மீண்டும் சிவாவே இயக்குகிறார்...
மேலும்>>இது கார்த்தியின் கனவு திரைப்படம்!
Saturday July-09 2016
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படத்திற்கு "காற்று வெளியிடை" என பெயரிடப்பட்டுள்ளது...
மேலும்>>கமலின் சாதனையை முறியடித்த ரஜினி ரசிகர்!
Saturday July-09 2016
லொள்ளுசபா ஜீவா, சங்கீதா பட், பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் புதிய திரைப்படம் "ஆரம்பமே அட்டகாசம்"...
மேலும்>>வருண் தேஜுடன் ஜோடி சேரும் சாய் பல்லவி
Saturday July-09 2016
பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, அடுத்ததாக வருண் தேஜுடன் தெலுங்கு படத்தில் நடிக்கிறார்...
மேலும்>>சரத்குமார் - ராதிகா முதல்வரை சந்தித்து மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினர்
Saturday July-09 2016
சரத்குமார் - ராதிகாவின் மகள் ரேயான் - அபிமன்யு முகுந்த் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் அவர்களது திருமணம் நடைபெறவுள்ளது...
மேலும்>>புதிய சிம்பு படத்தின் ஜோடி ஸ்ரேயா!
Friday July-08 2016
சிம்பு நடிக்கும் "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" படத்தின் கதாநாயகியாக ஸ்ரேயா நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>தெலுங்கில் இன்கோகடு ஆனது விக்ரமின் இருமுகன்! சிரஞ்சீவி வெளியிட்டார்
Friday July-08 2016
தமிழில் விக்ரம் நடிக்கும் இருமுகன் திரைப்படம், ஒரேநேரத்தில் தெலுங்கிலும் "இன்கோகடு" என்ற பெயரில் வெளியாகவுள்ளது...
மேலும்>>




