சற்று முன்

அக்டோபர் 11 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இயக்குநர் மாரி செல்வராஜின் சூப்பர்ஹிட் படம் 'வாழை'!   |    நடிகர் K C பிரபாத் அவர்களுக்கு படப்பிடிப்பின் போது மாரடைப்பு!   |    உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகர் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’   |    அக்டோபர் 18 முதல் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் த்ரில்லர் தொடரின் உலகளாவிய ப்ரீமியர் காட்சி   |    பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா   |    'பிளாக்’ படம் குறித்து சஸ்பென்ஸை உடைத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு   |    காதலும் ஆன்மீகமும் கலந்த படம் 'ஆலன்' - இயக்குநர் கே. பாக்யராஜ்   |    அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு   |    ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ள 'டிமான்டி காலனி 2'   |    ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |   

சினிமா செய்திகள்

டாக்டர் அனிதாவுக்கான உரிமை ஏந்தலில் பா.ரஞ்சித் ஆதங்கம்!
Updated on : 04 September 2017

மாணவி அனிதாவுக்கான உரிமை ஏந்தல் நிகழ்ச்சியில் பேசிய பா. ரஞ்சித், சாதியை ஒழிக்காமல் சமூக நீதி சாத்தியமில்லை என்றார்.



 



“இத்தனை ஆண்டுகளாக கோட்டாவில் உள்ளே வந்துவிட்டார்கள், திறமை இல்லாமல் இடஒதுக்கீட்டை பயன்படுத்திக்கொண்டனர் என நம்மீது வெறுப்பை கக்கி அவமானப்படுத்தினர்.



 



ஆனால், டாக்டர் அனிதா 1176 மதிப்பெண்களை எடுத்து மெரிட்டில் மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றிருந்தார். ஆனால், அதே ஒடுக்குமுறையை வேறு வகையில் அவள் மீது செலுத்திவிட்டனர்.



 



இங்கு நிலவும் சாதி ஒடுக்குமுறையையும், அதற்கு காரணமாக இருக்கும் இந்துத்துவத்தையும் புரிந்துக்கொள்ளாமல் சமூக நீதி சாத்தியமில்லை.



 



திறமை இல்லாதவர்கள் கோட்டாவில் வந்துவிட்டார்கள் என்று கூறியவர்கள் மீது காரி உமிழும் வகையில் படித்தவர்கள் ரோகித் வெமுலா, முத்துகிருஷ்ணன், அனிதா. ஆனாலும் அவர்கள் சாவுக்கு எது காரணமாகிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமென பா.ரஞ்சித் கூறினார்”.  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா