சற்று முன்

சைஜு ஸ்ரீதரனின் 'ஃபுட்டேஜ்' டிரெய்லர் வெளியாகியுள்ளது !   |    'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தயாராகிறது   |    கதாநாயகன் தமன் மீது எனக்குப் பொறாமையாக இருக்கிறது! - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் 'வல்லவன் வகுத்ததடா' - இயக்குநர் விநாயக் துரை   |    மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ படக்குழுவினர்!   |    இயற்கையின் ஆசியில் திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'   |    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசை தொகுப்பு வெளியானது   |    ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!   |    யுடியுபரக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார்   |    'எனக்கொரு wife வேணுமடா' குறும்படத்தை பார்த்து பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்   |    மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் கூட்டணியில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்   |   

croppedImg_694865405.jpeg

'ஹரா' விமர்சனம்

Directed by : Vijay Sri G

Casting : Mohan, Anumol, Yogibabu, Kaushik Ram, Anitha Nair, Charuhasan, Mottai Rajendran, Suresh Menon, Vanitha VijayKumar, Mime Gopi, Singam Puli, Santhosh Prabakaran, Swathi

Music :Rashaanth Arwin

Produced by : Kovai SP Mohanraj

PRO : Nikil murukan

Review :

"ஹரா" விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கோவை எஸ்.பி.மோகன்ராஜ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ரஷாந்த் அர்வின். இந்த படத்தில் மோகன், அனுமோல், யோகி பாபு, கெளசிக் ராம், அனிதா நாயர், சந்தோஷ் பிரபாகர், சிங்கம் புலி, வனிதா விஜயகுமார், பழ கருப்பையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

தன் மகளின் தற்கொலைக்கு காரணம் என்ன என்ற கேள்வியுடன்  மோகன் தனது தேடலை தொடங்குகிறார். அதிலிருந்து தொடங்கும் பலவிதமான அதிர்ச்சி சம்பவங்கள் தான் "ஹரா"  படத்தின் கதை.

 

16 வருடம் கழித்து  வெள்ளிவிழா நாயகன் மோகன் நடித்திருக்கும் படம். இந்த வயதிலும் மோகன் தனது உடம்பை இளமையாக வைத்திருக்கிறார்.  மோகன் தனது தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

 

இந்தப் படத்தில் வரும் சிங்கம் புலி, மொட்டை ராஜேந்திரன்  மற்றும் யோகி பாபு ஆகிய அனைவரின் காமெடி சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. 

 

மாறாக மோகனுக்கு உதவி செய்யும் குழுக்களாக வரும் புதுமுக நபர்கள் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். 

 

 சுரேஷ் மேனன்  நடிப்பு நன்றாக இருந்தது. 

 

படத்தின் பெரிய பிரச்சனை திரைக்கதை தான். எந்தவித லாஜிக்கல் திங்கிங்கும் இல்லாமல் ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள். 

 

முதல் பாதி தான் ஆமை வேகத்தில் செல்கிறது என்றால், இரண்டாம் பாதி நண்டு பிடித்து இழுத்த கதையாக இன்னும் மெதுவாக செல்கிறது. 

 

கதை மையக் கருவிற்குள் வருவதற்கு திணறுகிறது. 

 

படத்தின் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். 

 

நல்ல கருவை,  சிதைத்தது, இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் இயக்கம்.

 

இயக்குனர் விஜய் ஸ்ரீஜி  க்கு நிறைய பட வாய்ப்புகள் அமைகின்றன. அதை அவர் நல்ல கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவின் உதவியுடன் இனிமேல் எடுத்தால் நல்லது. 

 

"ஹரா" படத்திற்கு மதிப்பீடு 2/5

 

Verdict : மொத்தத்தில்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA