FLASH NEWS

தளபதி விஜய்யுடன் நடித்தால் தான் நடிகையா? நான் நிர்வாணமாக நடிக்க தயார்   |    மிஷ்கினின் ‘சவரக்கத்தி’ – சினிமா விமரிசனம்   |    வேதனையை வெளிப்படுத்திய நடிகை ஆண்ட்ரியா!   |    ஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்   |    ஓலா பயணத்தில் என்ன நடந்தது - பார்வதி நாயர் விளக்கம்   |    தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாமீது ஒழுங்கு நடவடிக்கை நிச்சயம்   |    விஜய்க்கு ஜோடியானால் மட்டும் தான் அது நடக்குமா? நானும் நல்ல நடிகைதான்   |    என்னது நடிகை அஞ்சலியா இது- என்ன இப்படி மாறிவிட்டார்?   |    சமூக வலைதள பிரபலம் பிரியா வாரியருக்கு அடித்த அதிர்ஷ்டம்   |    சாய் பல்லவி அதிரடி: ஹீரோக்கள் கலக்கம்   |    அரசியலுக்கு வருவேன் : வரலட்சுமி சரத்குமார்   |    கேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்குகள் 16-ந்தேதி முதல் மூடப்படும்   |    உதயநிதி ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர் - இந்துஜா   |    கேரள அரசு சினிமா விருது - சிறந்த நடிகையாக பார்வதி தேர்வு   |    பொது மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத சிம்பு   |    இன்று திருமண பந்தத்தில் இணையும் நடிகர் பார்த்திபன்   |    தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 தனுஷ் தான்   |    ஒரேபடத்தில் 14 காமெடி நடிகர்கள்!   |    நிகழ்ச்சியில் பங்கேற்க இரு சக்கர வாகனத்தில் வந்த சாய்பல்லவி!   |    ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு   |   

Movie News

விஜய்க்கு ஜோடியானால் மட்டும் தான் அது நடக்குமா? நானும் நல்ல நடிகைதான்
Updated on : 12 March 2018

ஆணாதிக்கம் அதிகம் இருப்பதால் நடிகைகளுக்கு எப்போதுமே சினிமாவில் குறைந்தப்பட்ட அளவிலான முக்கியத்துவம் மட்டுமே தரப்படுகிறது. நயன்தாரா போன்ற ஒரு சில நடிகைகள் மட்டுமே ஹீரோவுக்கு நிகராக தனியாக படம் நடிக்கும் அளவுக்கு வளர்த்துள்ளனர்.இது பற்றி ஒரு கல்லூரி விழாவில் நடிகை ஆண்ட்ரியா பேசினார். "விஜய்க்கு ஜோடியாக நடித்து, ஒன்றுமே செய்யாமல் ஒரு மூன்று பாடல்களுக்கு மட்டும் ஆடிவிட்டு - அந்த படம் வெளியாகி ஹிட்டானால் அவருக்கு நான்கைந்து படங்கள் தொடர்ந்து கிடைக்கிறது. ஆனால் தரமணியில் நடித்த எனக்கு பாராட்டு கிடைத்தது. மக்கள் படம் பற்றி பேசினார்கள். அதன் பின்னர் எனக்கு ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.""நயன்தாராவே முதலில் விஜய், ரஜினி, அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த பிறகு தான் 'நயன்தாரா' என்ற ஸ்டார் ஆக முடிந்தது. அது நடக்காவிட்டால், அந்த ஹீரோயின் பற்றி வெளியில் தெரிய வாய்ப்பிருந்திருக்காது. ஒரு நடிகையின் திறமையை அவர் யாருடன் நடிக்கிறார் என்பதை பொறுத்து யாரும் நிர்ணயிக்க கூடாது" என ஆண்ட்ரியா

 

Latest News

  • SPORTS  
  • |
  • CINEMA