சற்று முன்
சூர்யாவைப் பார்த்து உறைந்து போனேன் - சாய் பல்லவி
Thursday July-07 2022
பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் திரைப்படம் கார்கி...
மேலும்>>இசைஞானி இளையராஜாவுக்கு எம்பி பதவி:
Thursday July-07 2022
இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1417வது படமான "நினைவெல்லாம் நீயடா " படத்தை இயக்கி வரும் ஆதிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இசைஞானி இளையராஜா இந்திய திரையுலகின் பெருமைமிகு அடையாளம்...
மேலும்>>கிஷோர் கதையின் நாயகனாக நடிக்கும் 'மஞ்ச குருவி'
Thursday July-07 2022
வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரிக்கும் புதிய படம் "மஞ்ச குருவி"...
மேலும்>>பா.இரஞ்சித் இயக்கத்தில் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் போஸ்டர் இன்று வெளியானது
Wednesday July-06 2022
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு நட்சத்திரம் நகர்கிறது எனும் படத்தை இயக்கியிருந்தார்...
மேலும்>>'மெட்ராஸ்' ஹரி, 'டூலெட்' ஷீலா நடிக்கும் புதிய படம் - துவங்கி வைத்த பா.ரஞ்சித்.!
Wednesday July-06 2022
மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ், விஜயலஷ்மி தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஹரிகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார்...
மேலும்>>குஜராத்தையும், தமிழகத்தையும் கதைக்களமாக கொண்ட ‘ஃபாரின் சரக்கு’ - 8 ஆம் தேதி ரிலீஸாகிறது
Wednesday July-06 2022
நெப்டியூன் செய்லர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் கோபிநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபாரின் சரக்கு’...
மேலும்>>பூரண குணமடைந்தார் நடிகர் டி.ராஜேந்தர் !
Wednesday July-06 2022
சமீபத்தில் நடிகர் சிலம்பரசன் டி ஆரின் தந்தையும் பிரபல இயக்குநரும், நடிகருமான டி...
மேலும்>>தமிழ் சினிமாவின் பெருமையை உலகின் உச்சிக்கு கொண்டுசென்ற ‘கடைசி விவசாயி’
Wednesday July-06 2022
இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'கடைசி விவசாயி'...
மேலும்>>