சற்று முன்
உலக செய்திகள்
பிரிட்டனின் 2-வது பெண் பிரதமராக பதவியேற்கிறார் தெரசா மே
13 July 2016
பிரிட்டனின் இப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதையடுத்து, தெரசா மே வரும் புதன் கிழமை அன்று பதவியேற்கிறார்.
மேலும்தன் அறிவுத்திறனால் உலக அறிஞர்களையே அதிர வைக்கும் தமிழ் சிறுமி விசாலினி!
12 July 2016
உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட சிறுமியாக திருநெல்வேலியை சேர்ந்த விசாலினி அடையாளப்படுத்தப்படுகிறார்.
மேலும்காஷ்மீர் பிரச்சனை: இந்தியாவுக்கு நவாஸ் ஷெரீப் கண்டனம்
12 July 2016
காஷ்மீர் மக்களின் போராட்டங்களை அடக்குமுறையால் தடுக்க முடியாது என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்ஈக்வேடர் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்!
11 July 2016
ஈக்வேடர் நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.
மேலும்எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா
09 July 2016
வட கொரியாவில் உள்ள பெனிசுலா பகுதியில், பல்வேறு எதிர்ப்புகள் இருந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் வட கொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியது. ஆனால், இது தோல்வியில் முடிந்ததாக தென் கொரிய ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும்கானாவில் ரமலான் கொண்டாட்டத்தில் துயரம்; நெரிசலில் சிக்கி 9 பேர் பலி
08 July 2016
கானாவின் மத்திய நகரமான குமாஸியில், இஸ்லாமியர்களின் புனித நோன்பு மாதமான ரமலான் பண்டிகை நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்.
மேலும்- SPORTS NEWS
- |
- CINEMA