சற்று முன்
அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்ட இயக்குனர் மணிரத்னம்
Monday February-13 2023
பொன்னியின் செல்வன் படைத்த அமரர் கல்கி தமிழின் சிறந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கலை விமர்சகர், பாடலாசிரியர்...
மேலும்>>போலீஸ் அதிகாரியாக அதர்வா நடிக்கும் 'தணல்'
Saturday February-11 2023
நடிகர் அதர்வா முரளி, தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருகிறார்...
மேலும்>>நெட்ப்ளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியாகும் 'நாம் 2'
Monday February-06 2023
சிங்கப்பூரைச் சேர்ந்த த. சூரியவேலன் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் 'நாம் 2' எனும் வலைதளத் தொடருக்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது...
மேலும்>>மும்மொழிகளில் வெளியான சிம்ஹா நடிக்கும் 'வசந்த முல்லை' படத்தின் முன்னோட்டம்
Monday February-06 2023
நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் 'வசந்த முல்லை' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது...
மேலும்>>ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தைப் பற்றி பேசும் யோகிபாபுவின் 'லக்கி மேன்'
Monday February-06 2023
கதையின் நாயகனாக யோகிபாபு தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது...
மேலும்>>கதாநாயகியாக அறிமுகமாகும் youtube 'புனிதம் கேர்ள்' ராஷ்
Monday February-06 2023
எபிக் தியேட்டர் சார்பாக ஹரிஹரன் தயாரிக்கும் படம் 'சித்தார்த்'...
மேலும்>>'கீத கோவிந்தம்' தயாரிப்பாளருடன் மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா
Sunday February-05 2023
'கீத கோவிந்தம்' படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் பரசுராமுடன் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒருமுறை இணைகிறார்...
மேலும்>>வித்தியாசமாக வெளியிடப்பட்ட விஜய் சேதுபதி நடிக்கும் வலைதளத் தொடரின் போஸ்டர்!
Sunday February-05 2023
அமேசான் ப்ரைம் வீடியோ வழங்கும் புதிய வலைதள தொடரான 'ஃபார்ஸி' எனும் வலைதள தொடரின் புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியிடப்பட்டது...
மேலும்>>