சற்று முன்
துஷ்யந்த், விவேக் பிரசன்னா நடிப்பில் உருவாகும் நகைச்சுவை படம் ஷூட்டிங் ஸ்டார்
Friday May-13 2022
ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் சார்பாக எம் ஜெ ரமணன், ஜானி டூகல், வினம்பர சாஸ்திரி ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்க எம் ஜெ ரமணன் இயக்கத்தில் காமெடி கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக உள்ளது ஷூட்டிங் ஸ்டார்...
மேலும்>>மோகனின் அதிரடி ஆக்ஷனில் பரபரப்பை கிளப்பியுள்ள ஹரா !
Wednesday May-11 2022
கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் சிறப்புக் காணொலி (கிளிம்ப்ஸ்) வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது...
மேலும்>>சந்தானத்தின் 'குலு குலு' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Tuesday May-10 2022
நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குலு குலு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...
மேலும்>>டான் பட வெளியீட்டு உரிமையை உலகம் முழுவதும் பெற்றுள்ள ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட்
Tuesday May-10 2022
இந்தியப் படங்களின் வெளிநாட்டு விநியோகத்தில் முன்னணியில் உள்ள ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் எல்எல்சி யுஎஸ்ஏ, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் வெளியீட்டு உரிமையை இந்தியாவைத் தவிர உலகம் முழுவதற்கும் பெற்றுள்ளது...
மேலும்>>‘ஆதார் லேட்டஸ்ட் அப்டேட்
Monday May-09 2022
இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாரான 'ஆதார்' திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, 'யு/ஏ 'சான்றிதழை பெற்றிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்...
மேலும்>>பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் சாம் சி எஸ் க்கு குவியும் பாராட்டுகள்
Monday May-09 2022
அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சாணி காயிதம்' படத்தை பார்வையிட்ட ரசிகர்கள், படத்தின் பின்னணி இசையை குறித்து தங்களது மனம் திறந்த பாராட்டுகளை கைவலிக்க தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்...
மேலும்>>விஜய் மற்றும் யோகிபாபு தொடர் கூட்டணி - ரசிகரின் விமர்சனத்திற்கு யோகிபாபுவின் பதில் !
Sunday May-08 2022
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் யோகி பாபு நடிக்கவிருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது...
மேலும்>>படம் திரைக்கு வரும் முன்பே வெளிநாட்டு விநியோகத்தில் சாதனை படைத்துள்ள 'விக்ராந்த் ரோணா'
Sunday May-08 2022
கிச்சா சுதீப் நடிப்பில், “விக்ராந்த் ரோணா” இண்டர்னேஷனல் விநியோகத்தில் மிகப்பெரும் தொகையை பெற்று, வெளிநாட்டு விநியோகத்தில் சாதனை படைத்துள்ளது ! இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களுல் ஒன்றான, கிச்சா சுதீப்பின் நடிப்பில், அனுப் பண்டாரி இயக்கியுள்ள 'விக்ராந்த் ரோணா' திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே பார்வையாளர்களின் மனதில் ஒரு அற்புதமான முத்திரையைப் பதித்துள்ளது...
மேலும்>>