சற்று முன்
'வெள்ளிவிழா நாயகன்' மோகன் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது !
Thursday March-24 2022
கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரித்து, விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் வெள்ளி விழா நாயகன் மோகனின் 'ஹரா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது...
மேலும்>>பதவி ஏற்ற நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் வாழ்த்து
Wednesday March-23 2022
தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்கள்...
மேலும்>>கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் இரண்டாம் பருவம் ஏப்ரல் 17 முதல் வாரந்தோறும் ஒளிபரப்பாகிறது
Monday March-21 2022
கவிஞர் வைரமுத்து நாட்படு தேறல் என்ற தனிப்பாட்டு நிகழ்ச்சியைக் கவித்துவமாகத் தயாரித்து வழங்கி வருகிறார்...
மேலும்>>ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நடிகர் அருண் விஜய் !
Monday March-21 2022
கடந்த இரண்டாண்டு காலமாக கொரோனா தொற்று பாதிப்பால் மக்கள் முடங்கி கிடந்த நிலையில் இப்பொழுது தான் அனைவரும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்...
மேலும்>>பா.இரஞ்சித்தின் பாராட்டு பெற்ற நடிகர் லிங்கேஷ்
Monday March-21 2022
பா.இரஞ்சித்தின் கபாலி, கஜினிகாந்த், குண்டு, வி1 பரியேறும்பெருமாள் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் லிங்கேஷ்...
மேலும்>>தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் சங்கம் !
Sunday March-20 2022
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது...
மேலும்>>முதல்வர் வாழ்த்து - ஆரம்பமாகும் புதிய தமிழ் ஓடிடி தளம் !
Sunday March-20 2022
தென்னிந்தியாவில் அதிவேக வளர்ச்சி அடைந்து வரும் ஆஹா ஓடிடி தளம் தற்போது 100 % பொழுதுபோக்கை வழங்க தயாராகியுள்ளது...
மேலும்>>'அஜித் 62' லைகா நிறுவனம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !
Sunday March-20 2022
‘அஜித் 62’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது...
மேலும்>>