சற்று முன்
முதல்வரின் பிறந்தநாளுக்காக தலைவன் என்கிற பாடலை வெளியிட்ட தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன் !
Monday February-28 2022
திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து வரும் சிங்கார வடிவேலன் திராவிட முன்னேற்ற கழகத்தில் தீவிரமாக இயங்கி வருபவர்...
மேலும்>>எஸ்.ஆர் பிரபு திறந்துவைத்த Madras Pongal
Sunday February-27 2022
தலைநகரமான நம்ம சென்னையில எந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதோ அதே அளவுக்கு உணவகங்களும் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது...
மேலும்>>'வலிமை' படத்துடன் வெளியாகிய 'பவுடர்' சிறப்பு காணொலி !
Thursday February-24 2022
நடிகர் சாருஹாசனை வைத்து தாதா 87 திரைப்படத்தை இயக்கியவரும், நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பப்ஜி படத்தின் இயக்குநரும், வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை விரைவில் தொடங்கவிருப்பவருமான விஜய் ஸ்ரீ ஜி, வித்யா பிரதீப், நிகில் முருகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பவுடர் படத்தை இயக்கியுள்ளார்...
மேலும்>>நடிகர் சரத்குமாரின் 150வது படம் இன்வெஸ்டிகேசன் திரில்லிங் கலந்த திரைப்படம் 'தி ஸ்மைல் மேன்'
Wednesday February-23 2022
மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குனர் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் அவரது 150வது சிறப்பு திரைப்படமாக உருவாகிறது “தி ஸ்மைல் மேன்” (The Smile Man)...
மேலும்>>ரசிகர்கள் முன் திடீரென தோன்றி நடனமாடிய முகென் ராவ் !
Tuesday February-22 2022
ரசிகர்களின் நாடித்துடைப்பை அறிந்து அதற்கேற்ப படைப்புகளை வழங்கி வரும் சரிகமா ஒரிஜினல்ஸின் அடுத்த வெளியீடாக பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ள ‘மயக்கிறியே’ அமைந்துள்ளது...
மேலும்>>“விசித்திரன்” இசை வெளியீட்டு விழா
Tuesday February-22 2022
இயக்குநர் பாலாவின் B Studios தயாரிப்பில் RK சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’...
மேலும்>>நடன இயக்குநர் ராபர்ட் நடிக்கும் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபுதேவா !
Monday February-21 2022
பல்வேறு படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் ராபர்ட்...
மேலும்>>'சகுந்தலம்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - அசத்தலான சமந்தா புகைப்படத்துடன் வெளியானது !
Monday February-21 2022
சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “சகுந்தலம்” திரைப்படம் மிகப்பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிறது...
மேலும்>>