சற்று முன்
'நினைவெல்லாம் நீயடா' படத்திற்காக இளையராஜா எழுதிய பாடலை பாடிய யுவன்ஷங்கர்ராஜா
Sunday February-20 2022
இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகி வரும் "நினைவெல்லாம் நீயடா" படத்தை ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார்...
மேலும்>>ராம் பொத்தினேனி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் !
Sunday February-20 2022
தெலுங்கு திரை உலகில் சமீபத்தில் வெளி வந்து வெற்றி பெற்ற "அகாண்டா" உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ள இயக்குனர் போயபதி ஸ்ரீனு, லிங்குசாமி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகும் தி வாரியர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்க, வெற்றி பட தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் ஒரு பிரமாண்டமான பன்மொழி இந்திய படம் உருவாகிறது...
மேலும்>>சமந்தா படத்துக்காக போடப்பட்ட 3 கோடி மதிப்பிலான பிரமாண்ட செட் !
Sunday February-20 2022
நடிகை சமந்தாவின் அடுத்த பிரமாண்ட படமான ‘யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார், திரைத்துறையில் திறமைமிகு இளம் ஜோடிகளான ஹரி - ஹரிஷ் கூட்டணி இந்த படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள்...
மேலும்>>'அன்சார்டட்ஃ' அட்டகாசமான அட்வென்சர் பயணத்திற்காக 17 முறை காரில் அடிபட்டேன்!
Thursday February-17 2022
‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து, உலகம் முழுக்க பிரபல நட்சத்திரமாக மாறியிருக்கும் நடிகர் டாம் ஹாலந்த் அடுத்ததாக, Sony Pictures Entertainment வெளியிடும் ‘அன்சார்டட்’ ஆக்சன் அட்வெஞ்சர் படம் மூலம், ரசிகர்களை அசத்த வருகிறார்...
மேலும்>>இறுதிகட்ட பணியில் 'ஆதார்'
Wednesday February-16 2022
நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகும் 'ஆதார்' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது...
மேலும்>>’குதிரைவால்’ சினிமாவுக்கே ஒரு புதிய பாதையை அமைக்கும் - பா.இரஞ்சித்
Tuesday February-15 2022
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது...
மேலும்>>என்னை மாதிரி இயக்குநரை வைத்து படமெடுப்பது இன்னும் கடினம் - திரைப்பட துவக்க விழாவில் அமீர்
Monday February-14 2022
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில், 9 ஆண்டுகள் கழித்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “இறைவன் மிகப்பெரியவன்”...
மேலும்>>நடிகர் R மாதவன் முதல் முறையாக இயக்கும் 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' ஜூலை 1 முதல் உலகமெங்கும்
Monday February-14 2022
இந்திய திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் R மாதவன், முதல் முறையாக இயக்குநராக பணியாற்றியுள்ள “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது...
மேலும்>>