சற்று முன்
'அந்தகன்' படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் 'கரிஸ்மா' தான் காரணம் - இயக்குநர் பிரவீண் காந்த்
Saturday August-17 2024
ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், 'டாப் ஸ்டார்' பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான 'அந்தகன்' திரைப்படம் - வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது...
மேலும்>>பிரபாஸ் நடிப்பில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கும் பிரம்மாண்டமான புதிய திரைப்படம்!
Saturday August-17 2024
'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் - இயக்குநர் ஹனு ராகவபுடி - மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான # பிரபாஸ் ஹனு - இன்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது...
மேலும்>>22 நாடுகளில் இருந்து 75 திரைப்படங்கள் பங்கேற்கும் TNFF வின் 2வது பதிப்பு தொடங்கியது!
Sunday August-11 2024
தமிழ்நாடு திரைப்பட விழா (Tamil Nadu Film Festival - TNFF) என்ற பெயரில் சென்னையில் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது...
மேலும்>>வயநாடு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் தனுஷ்!
Sunday August-11 2024
தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவை கடந்து ஹாலிவுட்டிலும் தனது வெற்றியை பதிவு செய்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், கதையாசிரியர் என சினிமாத்துறையின் சகல வித்தைகளிலும் கைதேர்ந்தவர்...
மேலும்>>இரண்டு அவதாரங்களில் காட்சி அளிக்கும் வருண் தேஜ்ஜின் 'மட்கா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
Sunday August-11 2024
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், “மட்கா” படம் மூலம், பான் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளார்...
மேலும்>>ஹாட் ஸ்பாட் 2' நான் இல்லாமல் சாத்தியமில்லை...! - நடிகர் விஷ்ணு விஷால்
Sunday August-11 2024
மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஹாட் ஸ்பாட்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் வழங்க, Kjb Talkies & Seven Warriors நிறுவனங்கள் தயாரிப்பில், K V துரை Creative Production மேற்பார்வையில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது...
மேலும்>>ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் அடுத்த படம், பெங்களூரில் வரும் 8 ஆகஸ்ட் முதல் துவங்குகிறது!
Thursday August-08 2024
நடிகரும் தயாரிப்பாளருமான யாஷ், தயாரிப்பாளர் வெங்கட் கே...
மேலும்>>'கனா காணும் காலங்கள்' சீரிஸின் அடுத்த சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது டிஸ்னி+ஹாட்ஸ்டார்!
Thursday August-08 2024
இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான "கனா காணும் காலங்கள்" சீரிஸின், முதல் இரண்டு சீசன்களின் அற்புதமான வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தற்போது 'கனா காணும் காலங்கள்' சீரிஸின் அடுத்த சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது...
மேலும்>>