சற்று முன்
பார்வதி நாயருக்குள் இப்படி ஒரு திறமையா! இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்
Tuesday September-14 2021
நடிகைகள் ஒரு விழாவில் கலந்து கொண்டால், அந்த விழாவிற்கு வருகை தந்தவர்கள் அனைவரிடத்திலும் உற்சாகம் ஊற்றெடுக்கும்...
மேலும்>>ஐஸ்வர்யா ராஜேஷ், அர்ஜீன் இணைந்து நடிக்கும் க்ரைம் திரில்லர் படம் பூஜையுடன் இனிதே துவங்கியது
Tuesday September-14 2021
GS ARTS தயாரிப்பாளர் G. அருள் குமார் வழங்கும், தினேஷ் லக்ஷ்மணன் இயக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜீன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் புத்தம் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது...
மேலும்>>அரண்மனை-3 படத்தின் இரண்டாவது பாடல் 'ரசவாச்சியே' வெளியானது
Monday September-13 2021
குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி...
மேலும்>>ஆரி அர்ஜுனன் நடிக்கும் 'பகவான்' படத்தில் படமாக்கப்பட்டுள்ள மிகபிரமாண்டமான பாடல் காட்சி
Monday September-13 2021
பிக்பாஸ் மூலம் மக்களின் இதயங்களை வென்ற நடிகர் ஆரி அர்ஜுனன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் பகவான் திரைப்படத்திற்காக மிகப்பிரமாண்டமான பாடல் காட்சி கலா மாஸ்டர் நடன அமைப்பில் படமாக்கப்பட்டுள்ளது...
மேலும்>>முட்டாள்தனமாக நடந்துகொள்ளுபவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பேய் படம் 'இடியட்'
Monday September-13 2021
ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்துள்ள ஜனரஞ்சகமான பேய் கதையாக திரைக்கு வரவிருக்கும் 'இடியட்' தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ராம்பாலாவின் அடுத்த படைப்பு 'இடியட்' தற்போது வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது...
மேலும்>>சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி இணைந்து வெளியிட்ட ‘பார்டர்’ பட டீஸர்
Monday September-13 2021
நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் 'அருண்விஜய்யின் பார்டர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்...
மேலும்>>விஜய்யின் சாதி சான்றிதழில் எஸ்.ஏ.சந்திரசேகர் செய்த மாற்றம்; வெளிவந்த உண்மை!
Saturday September-11 2021
'ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சாயம்'...
மேலும்>>சிவகார்த்திகேயன் ஆர்யா உட்பட 100 பிரபலங்கள் வெளியிட்ட 'வாஸ்கோடகாமா' படத்தின் பர்ஸ்ட் லுக்
Saturday September-11 2021
தமிழ்த்திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத பெருரை நிகழ்வாக 100 விஐபிகள் ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்...
மேலும்>>