சற்று முன்

முதன்முறையாக தெலுங்கில் யோகி பாபு நடிக்கும் 'குர்ரம் பாப்பி ரெட்டி'   |    தந்தை மகன் உறவை அடிப்படையாக வைத்து உருவான ‘பறந்து போ’ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில்!   |    ‘அக்யூஸ்ட்’ வெற்றி நடை போடுவதை முன்னிட்டு காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!   |    அறிமுக நடிகர் வினோத் ஹீரோவாக நடிக்கும் 'பேய் கதை' பட இசை & முன்னோட்டம் வெளியானது!   |    ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் 'ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா'   |    எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    துல்கர் சல்மான் தனது 41 வது திரைப்படத்தில் அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார்!   |    'கிராண்ட் ஃபாதர்' டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு M. S. பாஸ்கருக்கு வாழ்த்து!   |    நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |   

'சல சல' பாடலுக்கு ஆடிய சண்முக பாண்டியன்
Wednesday July-24 2019

மிக உற்சாகமான எனர்ஜி மற்றும் மரபணு ரீதியாக வலிமையான பண்புகளை கொண்ட சண்முக பாண்டியன், குறுகிய காலத்திலேயே தமிழ் மக்களால் மிகவும் விரும்பப்படும் நடிகராக மாறியிருக்கிறார்...

மேலும்>>

மந்திரத்தால் தனது திரை வாழ்க்கையை வளர்த்து வரும் வைபவ்
Wednesday July-24 2019

கதைகளை தேர்ந்தெடுப்பதில் தனித்துவமாக இருப்பதும், இந்த கதை தனக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டதாக நம்புவதும் தான் ஒரு கலைஞரை அடுத்த கட்டத்துக்கு தள்ளுகின்றன...

மேலும்>>

திடுக் சம்பவங்களும் அமானுஷ்யங்களும் உள்ளடக்கிய 'பிரம்மபுரி'
Wednesday July-24 2019

பல நூற்றாண்டுகளாக "பிரம்மபுரி" என்ற காணாமல் போன நகரை தேடி வந்த தகவல் இந்த நூற்றாண்டில் ஒரு குழுவிற்கு தெரிய வருகிறது...

மேலும்>>

கல்லூரி விடுதியை கதைக்களமாக கொண்ட படம்
Wednesday July-24 2019

PFS  ஃபினாகில்  பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K அசோக்குமார்  P ராமன், G சந்திரசேகரன், M P கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும்  படம் “ மயூரன் “  மயூரன் என்றால் விரைந்து  உன்னை  காக்க  வருபவன்,  வெற்றி  புனைபவன் என்று பொருள்...

மேலும்>>

சிங்கத்திடம் தோற்றுப்போன சீயானும், ஆடை நாயகியும்
Wednesday July-24 2019

விக்ரமின் கடாரம் கொண்டான், அமலாபாலின் ஆடை ஆகிய பெரிய படங்களுடன்  சேர்ந்து ஹாலிவுட் அனிமேஷன் படமான 'தி லயன் கிங்' படமும் வெளியானது...

மேலும்>>

சன் பிக்சர்ஸின் அடுத்த பிரமாண்டம்
Wednesday July-24 2019

காஞ்சனா-3  பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ்  நடிக்கும் புதிய திரைப்படம்...

மேலும்>>

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் A1 படக்குழுவினர்
Tuesday July-23 2019

சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் A1...

மேலும்>>

அரசியலும் ஆக்சனும் கலந்த 'பூதமங்கலம் போஸ்ட்'
Saturday July-20 2019

"நாம அரசியல்ல இருக்கலாம் நண்பர்களுக்குள் அரசியல் இருக்கக் கூடாது என்பார்கள் படத்தின் நாயகன் பணம், பதவி, அதிகாரம் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற எண்ணத்தில் முன்னேறுவதற்கு அரசியலை பயன்படுத்துகிறான்...

மேலும்>>