சற்று முன்
2 கோடி ரூபாய் காசோலை மோசடி - சரத்குமார், ராதிகாவுக்கு கைது வாரண்ட்
Monday July-01 2019
2 கோடி ரூபாய் காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது வாரண்ட் பிறப்பித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
மேலும்>>மூவர் கூட்டணியில் பா.ரஞ்சித் படம்
Monday July-01 2019
‘அட்டக்கத்தி’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் பா...
மேலும்>>நயன்தாரா படத்திற்கு தடை நீக்க நீதிமன்றம் உத்தரவு
Monday July-01 2019
நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது...
மேலும்>>அஜித்தை குறிவைத்துள்ள பாலிவுட்
Monday July-01 2019
தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனான அஜித், ஆண்டுக்கு ஒரிரு படங்களில் மட்டுமே நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்...
மேலும்>>‘மாவீரன்’ நெப்போலியனின் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’
Monday July-01 2019
கிரிஸ்டல் கிரீக் மீடிய மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ‘மாவீரன்’ நெப்போலியன், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’...
மேலும்>>அரசு போக்குவரத்து துறையில் இருக்கும் அவலங்களை சுட்டி காட்டும் படம்
Monday July-01 2019
காலா பிலிம்ஸ் பி லிட் சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா நடித்திருக்கிறார்கள்...
மேலும்>>ரசிகர்களுக்கு சவால் விடும் நடிகர் சந்தீப் கிஷன்
Monday July-01 2019
இன்று நடந்த கண்ணாடி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது :- பாடலாசிரியர் கோ ஷேஷா பேசும்போது:- இந்த திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி...
மேலும்>>மதத்தை காக்க நடிப்பை தூக்கியெறிந்த நடிகை
Monday July-01 2019
மத நம்பிக்கை காரணமாக பாலிவுட் திரையுலகை விட்டு விலகுவதாக நடிகை ஜாயிரா வாசிம் தெரிவித்துள்ளார்...
மேலும்>>