சற்று முன்
'பிரேக்கிங் நியூஸ்’ ஜீவனாக மாறிய ஜெய்
Wednesday June-19 2019
'பிரேக்கிங் நியூஸ்’ என்ற சொல் திரையில் பளிச்சிடும்போதே, என்ன செய்தி என்பதை பார்க்க எல்லோரும் ஒரு நிமிடம் நின்று கவனித்து விட்டு தான் செல்கிறார்கள் என்பது வெளிப்படையானது...
மேலும்>>சீனு ராமசாமியின் சமுதாய அக்கறை
Wednesday June-19 2019
சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப்பஞ்சத்தை போக்க கோரி இந்தியப் புவியியல் விஞ்ஞானிகளுக்கும், தலைவர்களுக்கும் தன்னுடைய டிவீட்டர் பக்கத்தில் ஒரு அறைகூவல் விடுத்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது, இந்தியப் புவியியல் விஞ்ஞானிகளே உங்களுக்கு ஒரு அறைகூவல் இயற்கை எதிர்வினையாற்றுகிறது தொடர்ந்து மழையில்லை அழுதால்தான் தண்ணீரே பார்க்கமுடிக்கிறது இதை சீர் செய்யுங்கள் அரபுநாடுகளை போல வானத்தில் மேகத்தை தூவி மழையை கொண்டு வாருங்கள் தலைவர்கள் ஒன்றிணைந்து நாட்டை காக்கவும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்...
மேலும்>>51,682 சதுர அடி பரப்பளவில் 10 திரைகள் கொண்ட புதிய PVR மல்டிபிளக்ஸ்
Wednesday June-19 2019
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உயர்தர திரையரங்கு நிறுவனமான பி...
மேலும்>>விஜய் பிறந்தநாளையொட்டி 12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்
Wednesday June-19 2019
தளபதியின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் மற்றும் அனைத்து தொகுதி தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள், தொண்டரணி தலைவர்கள் தொகுதி நிர்வாகிகள், கிளை மன்ற இயக்கத் தலைவர்கள், உறுப்பினர்கள் ஒருங்கிணைத்து நேற்று செஞ்சி சாலையில் உள்ள பாரதிதாசன் திடலில் 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அரிசி 1045 நபருக்கு தலா 5 கிலோ வீதமும், புடவை 945 பெண்களுக்கும், சர்க்கரை 445 நபருக்கு தலா 5 கிலோ வீதமும் ,பள்ளி மாணவர்களுக்கு 445 பேருக்கு ஸ்கூல் பேக், ஆடு ஒரு நபருக்கும் ,டிபன் கடை தள்ளுவண்டி ஒரு நபருக்கும், டிபன் பாக்ஸ் 545 நபருக்கும், சில்வர் பாத்திரம் 145 நபருக்கும் ,அயன்பாக்ஸ் 145 நபருக்கும், பிளாஸ்டிக் குடம் 145 நபருக்கும் ,விளையாட்டுப் பொருட்கள் கிரிக்கெட் செட் 3 குழுவிற்கும் ,வாலிபால் செட் 5 குழுவிற்கும் ,கேரம் போர்டு 5 நபருக்கும் , நோட்புக் 645 மாணவ மாணவிகளுக்கும் ,தனி நபர் காப்பீட்டு திட்டம் 145 நபருக்கும் ,தலைக்கவசம் 45 நபருக்கும் ,கடிகாரம் 245 நபருக்கும் ,பிளாஸ்டிக் பாக்ஸ் 545 நபருக்கும் வழங்கினார்...
மேலும்>>பாசிட்டிவ் பல விருதுகள் பெற்ற குறும்படம்!
Monday June-17 2019
ஒரு காதலிச்சு கல்யாணம் செய்வதற்குள் கர்ப்பம் ஆகிவிடுகிறாள்...
மேலும்>>முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி
Wednesday June-12 2019
'கே ப்ரொடக்ஷன்ஸ்’ ராஜராஜன் மற்றும் ‘வான்சன் மூவீஸ்’ ஷான் சுதர்ஷன் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் ‘சிந்துபாத்’ எதிர்வரும் ஜூன் 21 வெளியீடு ‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், இயக்குனர் எஸ்...
மேலும்>>ஜி வி பிரகாஷ் நடிக்கும் பிரம்மாண்டமான திகில் படம்
Wednesday June-12 2019
அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் எஸ் எழில் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி, 1, சென்னை 28 – 2ம் பாகம், இது நம்ம ஆளும் காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன்’I உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி பிள்ளை, தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகிறார்...
மேலும்>>விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்
Wednesday June-12 2019
கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்’ கே ஜே ராஜேஷ் தயாரிப்பில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் விருமாண்டி எழுதி - இயக்கும், ‘க/பெ ரணசிங்கம்’ இத்திரைப்படத்தில், ரணசிங்கமாக விஜய் சேதுபதி நடிக்க, அவருக்கு ஜோடியாக அரியநாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்...
மேலும்>>