சற்று முன்
Actor Chandramouli Press Release
Thursday January-17 2019
அன்புடையீர் எனது அறிமுக படமான ‘கயல்’ முதல் பேராதரவு நல்கி வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம்...
மேலும்>>மதுக்கடைகளை எப்போது மூடப்போகிறோம்? - வைரமுத்து
Wednesday January-16 2019
வெற்றித் தமிழர் பேரவை சார்பில் சென்னை பெசன்ட்நகர் மாநகராட்சிப் பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு மலர் தூவிக் கவிஞர் வைரமுத்து திருவள்ளுவர் திருநாள் கொண்டாடினார்...
மேலும்>>இம்மாதம் வெளியாகிறது சார்லி சாப்ளின் 2
Wednesday January-16 2019
அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் "சார்லி சாப்ளின் 2" இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே...
மேலும்>>முனி 4 காஞ்சனா 3 - படத்தின் motion poster ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்கள் - ராகவா லாரன்ஸ் நன்றி
Wednesday January-16 2019
சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்ஷன் ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3 படத்தின் motion poster பொங்கலன்று வெளியானது...
மேலும்>>Ryde App ஐ துவங்கி வைத்தார் சினேகா
Wednesday January-16 2019
நாளுக்குநாள் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிது புதிகாக கால் டாக்ஸி நிறுவனங்கள் துவங்கப்பட்டு தங்கள் சேவையை பயணிகளுக்கு அளித்து வருகின்றனர்...
மேலும்>>தமிழக மக்களின் இல்லத்திற்கு தாதா 87 வருகை
Tuesday January-15 2019
கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் "தாதா 87"...
மேலும்>>மாதவன், அனுஷ்கா ஷெட்டியுடன் கைக்கோர்க்கும் ஹாலிவுட் நடிகர்கள்
Tuesday January-15 2019
பீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கோலிவுட், டாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர்...
மேலும்>>