சற்று முன்
ரைசா வில்சன் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் ஆலீஸ்
Tuesday January-15 2019
தனது இசை அமைப்பு திறமையால் தமிழ் ரசிகர்களை தன் வயப் படுத்தி உள்ள யுவன் ஷங்கர் ராஜா , தனது சொந்த பட நிறுவனமான YSR பிலிம்ஸ் என்கிற நிறுவனம் மூலம் "பியார் பிரேமா காதல்" என்கிற படத்தை உருவாக்கி பெரும் வெற்றியும் பெற்றார்...
மேலும்>>அஜீத் சாரிடம் எளிமையை கற்றுக் கொண்டேன் ரோபோ ஷங்கர்
Tuesday January-15 2019
வெளி வந்த நாளில் இருந்தே ரசிகர்களின் விஸ்வாசத்தையும், பொது மக்களின் விஸ்வாசத்தையும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் விஸ்வாசதையும் வென்ற "விஸ்வாசம்" படத்தில் நாயகன் அஜீத் குமாரின் வலது கரமாக வந்து "மெரிட்டு" என்கிற பாத்திரத்தில் ஜொலித்த ரோபோ ஷங்கர் அஜித் குமாரை பற்றி பேசும் போது சிலாகித்து கொள்கிறார்...
மேலும்>>சிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா!
Tuesday January-15 2019
பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்த மகத் ராகவேந்திராவும் ஐஸ்வர்யா தத்தாவும் நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார்கள்...
மேலும்>>டிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் IGLOO
Tuesday January-15 2019
படைப்பு துறையில் புதிய திறமையாளர்களின் வருகை, உண்மையில் சினிமாவுக்கு கற்பனை வளத்தை பாய்ச்சியிருக்கிறது...
மேலும்>>துல்கர் சல்மான் படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்!
Tuesday January-15 2019
ஒரு திரைப்படத்தின் ஸ்டைலான தயாரிப்பானது ஒரு இயக்குனரின் தரத்தை வெளிப்படுத்துகிறது, இது படைப்பாளருக்கு மிகவும் சவாலான ஒரு பணி...
மேலும்>>10 கதாநாயகர்களை இணைத்த இளையராஜா75
Tuesday January-15 2019
2019-ம் ஆண்டு துவங்கியதும் இசைஞானி "இளையராஜா75" இசை விழாவுக்காக இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்...
மேலும்>>கராத்தே போட்டியில் தங்கபதக்கம் வென்ற ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவாவின் மகன்கள்
Tuesday January-15 2019
37வது தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் சார்பில் சென்னை கீழ்பாக்கம் JJ ஸ்டேடியத்தில் மாநில கராத்தே சாம்பியன் போட்டி நடைபெற்றது...
மேலும்>>இசைஞானி இளையராஜா இசையில் பாடகியான 9 கல்லூரி மாணவிகள்
Saturday January-12 2019
கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி இளையராஜா...
மேலும்>>