சற்று முன்
பரியேறும் பெருமாள் வெற்றி எனக்கு பெரிய திருப்புமுனையை தந்திருக்கிறது - எடிட்டர் செல்வா
Sunday October-14 2018
இயக்குநர் பா.இரஞ்சித்தினுடைய "நீலம் புரொடக்ஷன்ஸ்" நிறுவனத்தின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் இமாலய வெற்றியடைந்து, சமூகத்தில் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் "பரியேறும் பெருமாள்"...
மேலும்>>பஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே
Sunday October-14 2018
'பென்டாஸ்டிக் பிரைடே'( Fantastic Friday) என்ற தமிழ் குறும்படம் சமீபத்தில் அம்ரிட்சர், பஞ்சாபில் நடந்த குளோபல் சர்வதேசத் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு, சிறப்புப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றது...
மேலும்>>சமுத்திரக்கனி - சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சில்லு கருப்பட்டி
Thursday October-11 2018
திரை உலகில் தற்போது அந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது...
மேலும்>>வட சென்னை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
Wednesday October-10 2018
பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் பேசியவை : வெற்றிமாறனுடன் திரும்பவும் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது...
மேலும்>>சண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப படமாக இருக்கும் - வரலட்சுமி
Wednesday October-10 2018
சண்டக்கோழி2 திரைப்படத்தில் வேலைப்பார்க்கும் போது நிறைய சந்தோஷமான தருணங்கள் இருந்தது...
மேலும்>>காதல், நட்பு, துரோகம், ஆக்ஷன் கலந்த ஒரு கற்பனை கதை தான் காயம்குளம் கொச்சூன்னி - நிவின் பாலி
Tuesday October-09 2018
கடவுளின் சொந்த தேசமான கேரளாவின் புகழ்பெற்ற நெடுஞ்சாலை ராபின்ஹுட் கதையை கேட்கும் ஆர்வம் எல்லா தலைமுறை ரசிகர்களிடையேயும் தவிர்க்க முடியாத உற்சாகத்தை அளித்துள்ளது...
மேலும்>>நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐரா
Tuesday October-09 2018
தொடர்ந்து தன்னுடைய தோற்ற பொலிவாலும், சீரிய நடிப்பு திறமையினாலும் திரை வர்த்தகத்தில் மட்டுமன்றி , ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து தன்னுடைய ஆளுமையை செலுத்தி வரும் நயன்தாரா தன்னுடைய அடுத்த படமான "ஐரா" படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்...
மேலும்>>இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் படம் - அம்சன் நாயகனாக நடிக்கின்றார்
Tuesday October-09 2018
சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் "தாதா 87" படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார்...
மேலும்>>