சற்று முன்

காதலும் ஆன்மீகமும் கலந்த படம் 'ஆலன்' - இயக்குநர் கே. பாக்யராஜ்   |    அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு   |    ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ள 'டிமான்டி காலனி 2'   |    ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |   

'சக்க போடு போடு ராஜா' படத்தின் இசையை வெளியிடும் தனுஷ்
Tuesday November-28 2017

சந்தானம் - வைபவி சாண்டில்யா நடிப்பில், சேதுராமன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் இசையை நடிகர் தனுஷ்  வரும் டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி வெளியிடுகிறார் என்று படக் குழுவினர் தெரிவித்தனர்...

மேலும்>>

நிவின் பாலியின் 'காயம்குளம் கொச்சுண்ணி' பர்ஸ்ட் லுக் வெளியீடு
Monday November-27 2017

‘36 வயதினிலே’  படத்தை இயக்கிய ரோ‌ஷன் ஆன்ட்ரூஸ் இயக்கத்தில், நிவின் பாலியின் நடிப்பில் உருவாகும் 'காயம்குளம் கொச்சுண்ணி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா மற்றும் ஜோதிகா வெளியிட்டனர்...

மேலும்>>

அசோக்குமார் தற்கொலைக்கு நடவடிக்கை எடுக்காமல் விட முடியாது
Monday November-27 2017

அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் சினிமா பைனான்சியர்  அன்புச்செழியன் மீது  நடவடிக்கை எடுக்காமல் விட முடியாது என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்...

மேலும்>>

பிரபுதேவாவுடன் நடிக்கும் மேயாத மான் இந்துஜா
Monday November-27 2017

மேயாத மான் திரைப்படத்தில் சுடர்விழியாக நடித்த இந்துஜா, தற்போது 'மெர்குரி' திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்...

மேலும்>>

மீண்டும் ரஜினி - மம்முட்டி கூட்டணி
Monday November-27 2017

தளபதி திரைப்படத்தை அடுத்து தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினியும் கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் 26 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்க உள்ளனர்...

மேலும்>>

விஷாலின் இரும்புதிரை பொங்கலுக்கு வெளியாகும்
Saturday November-25 2017

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்து மித்ரன் இயக்கம் படம் 'இரும்புதிரை'...

மேலும்>>

வேலைக்காரன் படத்தின் இசை டிசம்பர் 3 வெளியீடு
Saturday November-25 2017

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'வேலைக்காரன்'...

மேலும்>>

நான் இதற்கெல்லாம் பயப்படமாட்டேன்: தீபிகா படுகோனே
Saturday November-25 2017

பத்மாவதி பட விவகாரத்தில் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து தலைக்கு பரிசு தொகை அறிவித்துள்ளனர்...

மேலும்>>