சற்று முன்
மிக மிக அவசரம் படத்திற்கு போலீஸ் அதிகாரிகள் மத்தியில் வரவேற்பு
Monday October-22 2018
ஒரு தயாரிப்பாளராக அமைதிப்படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, ‘மிக மிக அவசரம்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறியுள்ளார்...
மேலும்>>சீதக்காதி தமிழ்நாடு திரையரங்கு உரிமையை கைப்பற்றிய ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன்
Monday October-22 2018
நல்ல கதையம்சம் உடைய மிகச்சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து, அதை மக்களிடம் சிறந்த முறையில் மிகுந்த கவனத்தோடு கொண்டு சேர்க்கும் முயற்சியை தொடர்ந்து செய்வது தான் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் அவர்களின் முக்கியமான நோக்கம்...
மேலும்>>விருதுகள் பெற்ற தொரட்டி திரைப்படம்
Monday October-22 2018
1980களில் இராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தொரட்டி தமிழ் திரைப்படத்தை ஷமன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளனர்...
மேலும்>>சமகால உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசும் காவல்துறை உங்கள் நண்பன் - ரவீணா ரவி
Monday October-22 2018
சினிமாவில் அழகான மற்றும் இனிமையான குரல் எப்போதுமே ஒரு நடிகைக்கு முக்கியமான அங்கமாக இருக்கிறது...
மேலும்>>கூர்கா படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் கனடா மாடல் எலிஸ்ஸா!
Monday October-22 2018
யோகிபாபுவின் கூர்கா படத்துக்குள் புதுப்புது ஆட்கள் வந்தவாறு இருக்கிறார்கள்...
மேலும்>>சுசீந்திரனின் இயக்கும் சாம்பியன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து
Friday October-19 2018
இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள ஜீனியஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது...
மேலும்>>50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள
Thursday October-18 2018
கலையுலகில் ஒரு சில படைப்புகள் தான் விமர்சனங்களை எல்லாம் கடந்து மிகவும் நெருக்கமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும்...
மேலும்>>ஜனசேனா நடத்திய பிரம்மாண்ட அரசியல் விழிப்புணர்வு பேரணி
Tuesday October-16 2018
இன்றைய சூழலில் அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனசேனா நடத்திய பிரம்மாண்ட அரசியல் விழிப்புணர்வு நடைபயணம், லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு வெற்றிப் பெற செய்தததாக ஜனசேனா தெரிவித்திருக்கிறது...
மேலும்>>