சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

தனஞ்செயன் யு-டர்ன் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்கிறார்
Saturday August-25 2018

"யு டர்ன்"படம் அறிவிக்க  பட்ட நாளில் இருந்தே இந்த படத்தில் சமந்தாவின் பங்களிப்பு மிக மிக பெரிதாக இருக்கும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு...

மேலும்>>

வைகோ தலைமையில் தமிழாற்றுப்படை கால்டுவெல் பற்றி கட்டுரை அரங்கேற்றுகிறார் கவிஞர் வைரமுத்து
Saturday August-25 2018

தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தமிழின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு கவிஞர் வைரமுத்து கட்டுரைகள் எழுதி அரங்கேற்றம் செய்து வருகிறார்...

மேலும்>>

சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு தங்கம் வழங்கிய விஷால் மற்றும் லிங்குசாமி
Saturday August-25 2018

சண்டக்கோழி படக்குழுவினருக்கு தங்க மழை தான் தற்போது...

மேலும்>>

ஜோதிகா -இயக்குனர் ராதா மோகன் கூட்டணியில் காற்றின் மொழி
Thursday August-23 2018

36 வயதினிலே ,மகளீர் மட்டும் , நாச்சியார்   படங்கள் மூலம் ஹாட்ரிக்  அடித்த  ஜோதிகா அடுத்த படத்தின் வெற்றிக்கான முயற்ச்சியில்  'துமாரி சுலு' என்ற  சூப்பர் ஹிட் இந்தி  படத்தின் தமிழ்  ரீமேக்கான "காற்றின் மொழி "படத்தில் நடித்து வருகிறார்...

மேலும்>>

சினிமா, இசை, நடனத்துக்கும் அப்பாற்பட்ட விஷயத்தை சொல்லும் லக்‌ஷ்மி - ஸ்ருதி நல்லப்பா
Thursday August-23 2018

ரசிகர்கள் மட்டுமல்லாது  தயாரிப்பாளர்களும் இயக்குனர் விஜய் தன் படங்களில் செய்யும் அழகியல் சார்ந்த விஷயங்களை பார்த்து பாராட்டுகிறார்கள்...

மேலும்>>

வில்லியாக களமிறங்கிய சோனியா அகர்வால்
Thursday August-23 2018

ஸ்ரீ ஸ்ரீ கணேஷா  கிரியேசன்  என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் “ உன்னால் என்னால் “ இந்த படத்தில்  ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக  நடிக்கிறார்கள்...

மேலும்>>

வட சென்னை திரைப்படம் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகிறது
Thursday August-23 2018

விசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வந்த  படம் 'வட சென்னை'...

மேலும்>>

இமைக்கா நொடிகள் வரும் ஆகஸ்ட் 30 முதல்
Thursday August-23 2018

கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம் "இமைக்கா நொடிகள்"...

மேலும்>>