சற்று முன்
'துப்பாக்கி முனை' ஃபர்ஸ்ட் லுக்
Saturday December-02 2017
விக்ரம் பிரபு நடிக்கும் 'துப்பாக்கி முனை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது...
மேலும்>>சூர்யா, விஷாலுடன் மோதும் பிரபு தேவா
Saturday December-02 2017
பிரபுதேவாவின் 'குலேபகாவலி' திரைப்படம் 'தானா சேர்ந்த கூட்டம்', 'இரும்புத்திரை' ஆகிய படங்களோடு பொங்கலுக்கு வெளியாகிறது...
மேலும்>>படப்பிடிப்பு நிறைவு - பொங்கலுக்கு வர்றோம்
Friday December-01 2017
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளது...
மேலும்>>'மாயவன்' வெளியீட்டு தேதி
Friday December-01 2017
தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாயவன்' டிசம்பர் 14-ஆம் தேதி வெளியாகுமென்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>விவேக்கின் புதிய படம் தொடங்கியது!
Friday December-01 2017
நடிகர் விவேக் இப்போது நகைச்சுவை கதாபாத்திரத்தில் மட்டும் வந்து செல்லாமல், கதையில் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்...
மேலும்>>இணையும் விஷால் - தனுஷ்
Friday December-01 2017
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நாயகனாக நடித்து வரும் 'சண்டக்கோழி 2' படத்தின் ஒரு பாடலை தனுஷ் பாடுகிறார்...
மேலும்>>சங்கமித்ராவின் தொடக்கம்!
Friday December-01 2017
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள 'சங்கமித்ரா' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2018 ஏப்ரல் 14-ல் தொடங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>வெளியீட்டின் வாசலில் 'கொடிவீரன்'!
Thursday November-30 2017
சசிகுமார் நடித்துள்ள 'கொடிவீரன்' திரைப்படத்தின் முன்னின்ற பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு டிசம்பர் 7-ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது...
மேலும்>>