சற்று முன்
நாச்சியார் டீசர் விவகாரம்: பாலா மற்றும் ஜோதிகா மீது வழக்கு
Friday November-24 2017
நாச்சியார் திரைப்பட டீசர் விவகாரத்தில் பாலா மற்றும் ஜோதிகா மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது...
மேலும்>>கந்துவட்டி கொடுமையால் ஏராளமானோர் தற்கொலை - பிரகாஷ் ராஜ்
Wednesday November-22 2017
தமிழ் திரையுலகில் கந்துவட்டி கொடுமையால் ஏராளமானோர் தற்கொலை செய்துக்கொண்டனர் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்...
மேலும்>>அன்பு செழியனால் பாதிக்கப்பட்ட அஜித் - அதிர்ச்சி தகவல்
Wednesday November-22 2017
தயாரிப்பாளர் அஷோக்குமாரின் தற்கொலைக்கு பிறகு பைனான்ஸியர் அன்புச்செழியன் குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி வருகின்றன...
மேலும்>>பைனான்ஸியர் அன்புச்செழியனை கைது செய்ய தனிப்படை
Wednesday November-22 2017
சசிகுமாரின் உறவினர் தயாரிப்பாளர் அஷோக்குமாரின் தற்கொலைக்கு காரணமான பைனான்ஸியர் அன்புச்செழியனை கைது செய்ய சென்னை காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது...
மேலும்>>அசோக்குமார் தற்கொலை எதிரொலி - விஷால் அறிக்கை
Wednesday November-22 2017
திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் மதுரையை சேர்ந்த பைனான்ஸியரின் மிரட்டலால் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், கந்து வட்டி கும்பலுக்கு முடிவு கட்ட வேண்டுமென்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அதெரிவித்துள்ளார்...
மேலும்>>அசோக்குமாரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டது
Wednesday November-22 2017
சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியான அவரது அத்தை மகன் அசோக்குமார், சினிமா பைனான்சியரின் மிரட்டலால் நேற்று தற்கொலை செய்துக்கொண்டார்...
மேலும்>>ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள இந்த எண்ணில் அழையுங்கள்!
Tuesday November-21 2017
துறுதுறு இளைஞராக தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்த ஆர்யா தனது திருமணத்துக்கு பெண் தேடும் படலத்தை தொடங்கியுள்ளார்...
மேலும்>>'செம்ம போத ஆகாத' இசை
Tuesday November-21 2017
அதர்வா நடிக்கும் 'செம்ம போத ஆகாத' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் நாளை (நவம்பர் 22) வெளியாகிறது...
மேலும்>>