சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

கார்த்தியின் படத்தை கொண்டாடும் சூர்யா
Friday November-17 2017

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தை பார்த்த சூர்யா, இப்படத்தில் காவல்துறையில் பணிபுரிபவர்களின் வாழ்க்கையில் நடக்கும் உண்மை சம்பவம் உங்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் என்று தெரிவித்துள்ளார்...

மேலும்>>

8-வது முறையாக சந்தோஷ் நாராயணனிடம் சோதனை!
Friday November-17 2017

ஆஸ்திரேலிய தலைநகரம் சிட்னி விமான நிலையத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் மூர்க்கத்தனமாக சோதனை நடத்தப்பட்டது குறித்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்...

மேலும்>>

விஜய், சூர்யா, நயன்தாராவுக்கு சம்மன்
Friday November-17 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரிக்க அதில் கலந்துக்கொண்ட நடிகர்களுக்கும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது...

மேலும்>>

ஈழப் போர் குறித்த வசனத்துக்கு தடை!
Thursday November-16 2017

'நீலம்' என்ற தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்ற ஈழப் போர் குறித்த வசனத்துக்கு தணிக்கை துறை தடை விதித்துள்ளது...

மேலும்>>

ஹார்வேர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு கமல்ஹாசன் 20 லட்சம்!
Thursday November-16 2017

ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடிகர் கமல்ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கியுள்ளார்...

மேலும்>>

சிவகுமாரின் பாராட்டும், ஓவியமும்...
Thursday November-16 2017

'அறம்' திரைப்படத்தை பார்த்து வியந்த நடிகர் - ஓவியர் சிவகுமார், இப்படி ஒரு படத்தை பார்த்து 25 வருடங்கள் என்று கூறியுள்ளார்...

மேலும்>>

மூன்றாவதாக 'ஸ்கெட்ச்'
Thursday November-16 2017

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடித்துள்ள 'ஸ்கெட்ச்' திரைப்படத்தை பொங்கல் விடுமுறையான ஜனவரி 12-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது...

மேலும்>>

'நெஞ்சில் துணிவிருந்தால்' திரையிடல் திடீர் நிறுத்தம்!
Thursday November-16 2017

நவம்பர் 10-ம் தேதி வெளியான 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் திரையிடல்  நாளை (நவம்பர் 17) முதல் நிறுத்தப்படுவதாக இயக்குநர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்...

மேலும்>>