சற்று முன்
நவம்பர் மாதத்தில் இத்தனை படங்களா?
Wednesday November-08 2017
வரி பிரச்சனை, திரையரங்க கட்டண உயர்வு போன்ற காரணங்களால் சில மாதங்களாக தமிழ் திரைப்படங்களில் வெளியீடு குறைந்திருந்தது...
மேலும்>>குரல் கொடுக்கும் சூர்யா!
Tuesday November-07 2017
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன...
மேலும்>>பெரிய ஹீரோக்களுக்கு இணையாக நயன்தாராவுக்கு பேனர் வைத்தால் என்ன?
Tuesday November-07 2017
வழக்கமாக பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு தான் மிகப்பெரிய பேனர், வானவளாவிய கட் - அவுட் என களைகட்டும்...
மேலும்>>வெற்றிமாறன் பாராட்டு - 'களத்தூர் கிராமம்' திரையரங்குகள் அதிகரிப்பு!
Tuesday November-07 2017
கிஷோர் நாயகனாக நடித்துள்ள 'களத்தூர் கிராமம்' திரைப்படத்துக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வரும் சூழலில் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இதனை வெகுவாக பாராட்டியுள்ளார்...
மேலும்>>'மெர்சல்' - 'நெஞ்சில் துணிவிருந்தால்' படங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை!
Tuesday November-07 2017
மெர்சல் படத்தில் இருந்ததைப்போல் 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்திலும் சமூக அக்கறை கொண்ட செய்தி உள்ளது என்று இயக்குநர் சுசீந்திரன் கூறியுள்ளார்...
மேலும்>>கமல்ஹாசன் இனி புதுமை நாயகன்!
Monday November-06 2017
திரைத்துறையில் நட்சத்திரங்களின் ஹாட் டாபிக் செய்தியில் சமீப காலமாக முதல் இடத்தில் இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன்...
மேலும்>>செழியனின் 'டூ லெட்' முக்கிய திரைவிழாவுக்கு தேர்வு!
Monday November-06 2017
முன்னணி ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ள முதல் திரைப்படமான 'டூ லெட்' (TO LET) கொல்கத்தா திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளது...
மேலும்>>பாராட்டை பெற்ற இயக்குநரின் படத்தில் சமுத்திரக்கனி!
Monday November-06 2017
'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா அந்த படத்துக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்...
மேலும்>>