சற்று முன்
காலாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
Tuesday October-31 2017
'காலா' திரைப்படத்துக்கு எதிரான மனுவை சென்னை சிவில் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது...
மேலும்>>திருமணத்துக்கு பிறகு நஸ்ரியா நடிக்கும் முதல் படம்!
Tuesday October-31 2017
திருமணத்துக்கு பிறகு முதன்முறையாக நஸ்ரியா நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>பாண்டிச்சேரியில் கார் - ஃபகத் பாசிலும் சிக்குகிறார்?
Tuesday October-31 2017
குறைந்த வரியில் சொகுசு கார்களை வாங்க பல்வேறு மலையாள திரை பிரபலங்கள் புதுச்சேரி முகவரியில் போலியாக பதிவு செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது...
மேலும்>>'மாநகரம்' இயக்குநரின் படத்தில் கார்த்தி!
Tuesday October-31 2017
'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது...
மேலும்>>'கொடிவீரன்' ரிலீஸ் அறிவிப்பு!
Tuesday October-31 2017
முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் 'கொடிவீரன்' நவம்பர் 30-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' நின்றதின் காரணம்!
Monday October-30 2017
வடிவேலுவின் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' திரைப்பட படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது...
மேலும்>>'2.0' வெளியீட்டு சர்ச்சை - அக்ஷய்குமாரிடம் படக்குழு அவசர பேச்சுவார்த்தை!
Monday October-30 2017
'2.0' வெளியாகுமென அறிவிக்கப்பட்ட ஜனவரி 26-ம் தேதி 'பேட்மேன்' (PADMAN) வெளியாவதாக அக்ஷய்குமார் அறிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...
மேலும்>>'தாயம்' படத்தை இயக்கிய கண்ணன் ரங்கசாமி மரணம்!
Monday October-30 2017
சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 'தாயம்' படத்தை இயக்கிய கண்ணன் ரங்கசாமி மாரடைப்பால் காலமானார்...
மேலும்>>