சற்று முன்
இம்முறை நவம்பர் 7 கமலின் பிறந்தநாள் அல்ல - அரசியலின் துவக்கம்!
Thursday October-26 2017
நடிகர் கமல்ஹாசன் வருகின்ற நவம்பர் 7-ஆம் தேதி தனது பிறந்தநாள் அன்று பெரிய மாநாட்டை ஒருங்கிணைத்து புதிய கட்சியை அறிவிக்க உள்ளதாக மீண்டும் தகவல் வெளியாகியுள்ளது...
மேலும்>>'மெர்சல்' மிகப் பெரிய வெற்றி - விஜய் நெஞ்சார்ந்த நன்றி!
Wednesday October-25 2017
அட்லீ இயக்கத்தில் தான் நடித்த 'மெர்சல்' படத்துக்கு ஆதரவளித்து மிகப் வெற்றி படமாக்கிய அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்...
மேலும்>>பாராட்டியதற்கு தேங்க்ஸ் தலைவா!
Wednesday October-25 2017
'மேயாத மான்' திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்து படக்குழுவினரை பாராட்டியுள்ளார்...
மேலும்>>ஏ.ஆர். முருகதாஸ் - விஜயின் 'தளபதி 62' முக்கிய அப்டேட்!
Wednesday October-25 2017
'மெர்சல்' பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில், 'தளபதி 62' படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன...
மேலும்>>கமல்ஹாசன் மீது வழக்கு பதிய நீதிமன்றம் அனுமதி!
Wednesday October-25 2017
நிலவேம்பு கசாயம் குறித்து தவறாக வதந்தி பரப்பியதாக கமல்ஹாசன் மீது அளிக்கப்பட்ட புகாரில், அவர் மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது...
மேலும்>>இனி எந்த பெரிய நடிகருக்கும் கட் அவுட் வைக்க முடியாது!
Tuesday October-24 2017
உயிரோடு இருக்கும் யாருக்கும் இனி பொது இடங்களில் கட் அவுட் வைக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
மேலும்>>இந்த வருடத்தின் முக்கிய படமாக மாறிய 'அறம்'
Tuesday October-24 2017
நயன்தாரா நடித்துள்ள 'அறம்' இந்த வருடத்தின் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும் என்று இதனை வெளியிடும் 'Trident Arts' ரவீந்திரன் தெரிவித்துள்ளார்...
மேலும்>>