சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சங்கமித்ராவுக்கு முன்னர் 'கலகலப்பு 2' - ஜீவா, சிவா ஒப்பந்தம்
Monday September-25 2017

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள 'சங்கமித்ரா' படப்பிடிப்பு தொடங்க தாமதமான நிலையில், அதற்கு முன்னனர் 'கலகலப்பு 2' படத்தை இயக்க அவர் முடிவு செய்துள்ளார்...

மேலும்>>

ஸ்பைடர் மேனுக்கு பிறந்தநாள் - குவியும் வாழ்த்துகள்!
Monday September-25 2017

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது 43-வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு பல்வேறு நட்சத்திரங்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்...

மேலும்>>

வேட்டைக்கு தயாராகும் விஷால் ரசிகர்கள்!
Monday September-25 2017

'துப்பறிவாளன்' வெற்றியை தொடர்ந்து விஷாலின் அடுத்த படங்களின் வெளியீடுகள் குறித்து செய்தி வெளியாகியுள்ளது...

மேலும்>>

அரசை நம்பி பயன் இல்லை - கமல்ஹாசன்
Monday September-25 2017

டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாத அரசு அகல வேண்டும் என கமல்ஹாசன் அரசை நம்பி பயன் இல்லை பெற்றோர்கள் தான் விழிப்போடு இருக்க வேண்டுமென கூறியுள்ளார்...

மேலும்>>

'ஜிமிக்கி கம்மல' - மோகன்லால் அசத்தல் நடனம்!
Monday September-25 2017

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெறும் 'ஜிமிக்கி கம்மல' பாடல் வைரல் ஹிட் ஆகியுள்ளது...

மேலும்>>

ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'விக்ரம் வேதா' - ஷாருக் கானுடன் விஜய் சேதுபதி!
Sunday September-24 2017

தமிழில் பெரும் வரவேற்ப்பி பெற்று வெற்றியடைந்த 'விக்ரம் வேதா' திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை  ஷாருக் கான் கைப்பற்றியுள்ளார்...

மேலும்>>

'குயின்' தமிழின் ரீமேக்கின் பெயர் 'பாரிஸ் பாரிஸ்'
Sunday September-24 2017

ஹிந்தியில் வெற்றியடைந்த 'குயின்' திரைப்படம் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகிறது...

மேலும்>>

'ஸ்கெட்ச்' முக்கிய வெளியீட்டு தேதி!
Saturday September-23 2017

    விக்ரம் நடிக்கும் 'ஸ்கெட்ச்' திரைப்படத்தின் டீஸர் வரும் அக்டோபர் 18-ஆம் தேதி வெளியிடப்படுகிறது...

மேலும்>>