சற்று முன்
மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமீர், பா.ரஞ்சித் ஆவேசம்!
Sunday September-03 2017
மாணவி அனிதாவின் மரணம் தமிழகத்தில் நீட்டுக்கு எதிரான மிகப்பெரிய மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தை உருவாக்கியுள்ளது...
மேலும்>>கல்வி வியாபாரம் - அரசு இறந்துவிட்டது!
Saturday September-02 2017
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதா தற்கொலை தமிழ் மக்கள் அனைவரையும் கொந்தளிக்க செய்துள்ளது...
மேலும்>>அனைவரும் போராட வேண்டும் - கமல்ஹாசன் அழைப்பு
Saturday September-02 2017
மாணவி அனிதா மரணத்துக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்...
மேலும்>>நீட் ஒரு அரச பயங்கரவாதம்!
Saturday September-02 2017
1176 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது...
மேலும்>>மாணவி அனிதா மரணம் - ரஜினிகாந்த் வருத்தம்!
Saturday September-02 2017
மாணவி அனிதா தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், அவரின் வலி மற்றும் வேதனையை உணர முடிவதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்...
மேலும்>>'ஹர ஹர மஹாதேவகி' செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியீடு!
Friday September-01 2017
கவுதம் கார்த்திக், நிக்கி கல்ரானி, சதீஷ், பால சரவணன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஹர ஹர மஹாதேவகி' செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகிறது...
மேலும்>>உருவாகிறது 'களவாணி 2' - சற்குணம், விமல் இணைகின்றனர்!
Friday September-01 2017
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடித்த 'களவாணி' திரைப்படம் புதுவித கதைக்களத்தில் ரசிகர்களை கவர்ந்தது...
மேலும்>>பெப்சி வேலைநிறுத்தம் - விக்னேஷ் சிவன் உருக்கம்
Friday September-01 2017
பெப்சி வேலைநிறுத்தத்தால் சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்பட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன...
மேலும்>>