சற்று முன்
20 கோடி பட்ஜெட்டில் 'ஜுங்கா' படத்தை விஜய் சேதுபதியே தயாரிக்கிறார்!
Friday September-01 2017
'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவாகும் 'ஜுங்கா' படத்தை விஜய் சேதுபதியே தயாரிக்கிறார்...
மேலும்>>தமிழில் 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக் உரிமையை கைப்பற்றப்போவது யார்?
Thursday August-31 2017
தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்ற முன்னணி நடிகர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்...
மேலும்>>யுவன் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள் - எங்கு பார்த்தாலும் அவரது இசை!
Thursday August-31 2017
இசை இளவரசன் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்...
மேலும்>>மெர்சலில் மாயம் செய்யும் விஜய்!
Thursday August-31 2017
அட்லீ இயக்கும் 'மெர்சல்' திரைப்படத்தில் மேஜிக் நிபுணர் கதாபாத்திரம் ஒன்றில் விஜய் நடித்துள்ளார்...
மேலும்>>விஜய் சேதுபதியின் 'கருப்பன்' பாடல்கள்!
Thursday August-31 2017
பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'கருப்பன்' திரைப்படத்தின் இசை இன்று வெளியிடப்படுகிறது...
மேலும்>>ரசிகர்களுக்கு 'தானா சேர்ந்த கூட்டம்' படக்குழு முக்கிய அறிவிப்பு!
Wednesday August-30 2017
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது...
மேலும்>>பாடகர், நடிகர் இப்போது இயக்குநர்!
Wednesday August-30 2017
'மான் கராத்தே' திரைப்படத்தில் நடித்து 'கபாலி' படத்தின் 'நெருப்புடா' பாடல் மூலம் புகழ் பெற்ற அருண்ராஜா காமராஜ் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி திரைப்படம் இயக்கவுள்ளார்...
மேலும்>>