சற்று முன்

இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |   

ஆகஸ்ட் 11-ஆம் தேதி 'பொதுவாக எம்மனசு தங்கம்'
Tuesday August-01 2017

உதயநிதி ஸ்டாலின், சூரி, நிவேதா பெத்துராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'பொதுவாக எம்மனசு தங்கம்' ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது...

மேலும்>>

'96' படத்தின் பர்ஸ்ட் லுக் - 96 வயதில் விஜய் சேதுபதி!
Tuesday August-01 2017

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும்  '96' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...

மேலும்>>

'நெஞ்சம் மறப்பதில்லை' காத்திருப்பு வெறுப்பாக இல்லை!
Tuesday August-01 2017

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் வெளியீட்டுக்கு ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்...

மேலும்>>

'விவேகம்' வெளியீட்டு அறிவிப்பால் மற்ற படங்களுக்கு மகிழ்ச்சி!
Tuesday August-01 2017

அஜித் நடிக்கும் 'விவேகம்' திரைப்படத்துக்கு தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டதை தொடர்ந்து, படத்தின் வெளியீடு ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது...

மேலும்>>

தனுஷின் அடுத்த ஆசை!
Monday July-31 2017

'ராஞ்சனா', 'ஷமிதாப்' படங்களின் மூலம் இந்தியில் கவனம் பெற்ற தனுஷ், இந்தி திரைப்படத்தை இயக்க விரும்புவதாக கூறியுள்ளார்...

மேலும்>>

நிவின் பாலியின் தமிழ் திரைப்படத்தில் முன்னணி கலைஞர்கள்!
Monday July-31 2017

நிவின் பாலி நடிக்கவிருக்கும் அடுத்த தமிழ் திரைப்படத்தில் தொடர்ந்து முன்னணி கலைஞர்கள் இடம்பெற்று வருகின்றனர்...

மேலும்>>

இயக்குநர் சங்கத் தலைவராக விக்ரமன் தேர்வு!
Monday July-31 2017

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் புதிய தலைவராக விக்ரமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...

மேலும்>>

வழக்கம்போல் படத்தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவோம் - விஷால் அறிவிப்பு
Monday July-31 2017

ஆகஸ்ட 1-ஆம் தேதி முதல் பெப்சி அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும், படத்தயாரிப்பு பணிகள் வழக்கம்போல் நடத்தப்படுமென தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்...

மேலும்>>