சற்று முன்
பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிக்கும் 'பேட்மேன்' - அடுத்த ஆண்டு வருகிறது!
Saturday August-05 2017
பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள 'பேட்மேன்' அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>ரஜினிகாந்த் - வெற்றிமாறன் கூட்டணி பரபரப்பு செய்தி!
Saturday August-05 2017
ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தை இயக்கும் பேச்சுவார்த்தையில் வெற்றிமாறன் ஈடுபட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது...
மேலும்>>சுதந்திரத்துடன் வெளியாகும் 'வேலைக்காரன்' டீஸர்!
Saturday August-05 2017
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'வேலைக்காரன்' திரைப்படத்தின் டீஸர் மற்றும் இரண்டாவது போஸ்ட்டர் வெளியிடும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன...
மேலும்>>100 நாட்களை எட்டிய 'பாகுபலி 2'
Saturday August-05 2017
பரவலாக பெரும் வரவேற்ப்பை பெற்ற ராஜமௌலியின் 'பாகுபலி 2' நூறு நாட்களை நிறைவு செய்துள்ளது...
மேலும்>>'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு!
Saturday August-05 2017
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வலியுறுத்தி சினி சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்...
மேலும்>>சிம்பு - ஜீவா நட்புக்கு 'கீ'
Friday August-04 2017
ஜீவா நடிக்கும் 'கீ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்...
மேலும்>>இனி ஒரு சிலை செய்வோம் - கமல்ஹாசன் ஆவேசம்
Friday August-04 2017
நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டதற்கு திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்...
மேலும்>>ஆகஸ்ட் 7-ல் 'விவேகம்' ஏழு பாடல்கள்!
Friday August-04 2017
'விவேகம்' திரைப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக இணைத்தளத்தில் வெளியிடப்பட்டு வரும் நிலையில், ஆகஸ்ட் 7-ஆம் தேதி படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகின்றன...
மேலும்>>