சற்று முன்
செல்வராகவன் - சூர்யாவின் நாயகி!
Thursday August-03 2017
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்துள்ள சூர்யா இதனை தொடர்ந்து செல்வராகவன் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார்...
மேலும்>>திரையுலகில் 25 ஆண்டுகள் - அஜித்துக்கு குவியும் வாழ்த்துகள்!
Thursday August-03 2017
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தனது திரை வாழ்வில் இன்றுடன் 25 ஆண்டுகளை கடந்துள்ளார்...
மேலும்>>பெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்!
Thursday August-03 2017
பெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து நாளை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் தொடங்குகின்றன...
மேலும்>>'கொடிவீரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
Thursday August-03 2017
குட்டிப்புலி, மருது போன்ற படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் 'கொடிவீரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...
மேலும்>>125 விவசாயிகளுக்கு 50,000 ஆயிரம் நிதியுதவி வழங்கிய தனுஷ்!
Wednesday August-02 2017
நடிகர் தனுஷ் வறட்சியால் பாதிக்கப்பட்ட 125 விவசாயிகளுக்கு தலா 50,000 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்...
மேலும்>>சிம்பு நடிக்கும் புதிய படத்தில் யுவன், சந்தோஷ் சிவன்
Wednesday August-02 2017
சிம்பு நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்...
மேலும்>>தொடரும் புதிய படங்களின் வெளியீட்டு அறிவிப்புகள்!
Wednesday August-02 2017
அஜித் நடிக்கும் 'விவேகம்' திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பை தொடர்ந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் புதிய படங்களின் வெளியீடு வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகின்றன...
மேலும்>>சூரியின் முக்கிய பங்களிப்பில் சுசீந்திரனின் புதிய படம்!
Wednesday August-02 2017
'அறம் செய்து பழகு' திரைப்படத்தை இயக்கி வரும் சுசீந்திரனின் இதன்பிறகு தான் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...
மேலும்>>