சற்று முன்
வழக்கம்போல் படத்தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவோம் - விஷால் அறிவிப்பு
Monday July-31 2017
ஆகஸ்ட 1-ஆம் தேதி முதல் பெப்சி அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும், படத்தயாரிப்பு பணிகள் வழக்கம்போல் நடத்தப்படுமென தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்...
மேலும்>>தமிழில் வெற்றி பெற்றுள்ள 'விக்ரம் வேதா' தெலுங்கில் ரீமேக்!
Sunday July-30 2017
தமிழில் வெற்றி பெற்றுள்ள 'விக்ரம் வேதா' திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது...
மேலும்>>மீண்டும் கலாய்க்க வரும் தமிழ் படம்!
Sunday July-30 2017
தமிழ் திரைப்பட கிளிஷேக்களை கலாய்த்து உருவாக்கப்பட்ட 'தமிழ்ப் படம்' ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது...
மேலும்>>இயக்குநர்கள் சங்கத் தேர்தல் பரபரப்பு!
Sunday July-30 2017
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்கத்தில் இன்று நடைபெற்றது...
மேலும்>>மணிரத்னம் படத்தில் விஜய் சேதுபதி - தகவல் உண்மைதானாம்!
Saturday July-29 2017
இந்தியா சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
மேலும்>>இன்னும் சில தினங்களில் நிறைவடையும் 'மெர்சல்' படப்பிடிப்பு
Saturday July-29 2017
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
மேலும்>>விஜய் சேதுபதியுடன் நடிக்கும் மகேந்திரன்!
Saturday July-29 2017
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'சீதக்காதி' திரைப்படத்தில் நடிக்க மூத்த இயக்குநர் மகேந்திரன் இணைந்துள்ளார்...
மேலும்>>