சற்று முன்
'ஜெயம் ரவி 25' - புதிய தகவல்
Saturday June-17 2017
வெற்றி படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு பரிசாக வழங்கி வரும் ஜெயம் ரவி நடிக்கும் 25-வது படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது...
மேலும்>>'துருவ நட்சத்திரம்' அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில்!
Saturday June-17 2017
விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் 21-ஆம் தேதி தொடங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள்ளது...
மேலும்>>சினிமாவிலிருந்து விடைபெறும் கானா பாலா!
Saturday June-17 2017
பிரபல பாடகரான கானா பாலா இனி சினிமா பாடல்களை பாடப்போவதில்லை என அறிவித்துள்ளார்...
மேலும்>>இரண்டு படங்களால் 'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியீட்டில் மீண்டும் மாற்றம்
Friday June-16 2017
ஜூன் 23ஆம் தேதி ரம்ஜான் விடுமுறையில் வெளியாகவிருந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் வெளியீடு மீண்டும் மாற்றப்பட்டுள்ளது...
மேலும்>>ஹிந்தியில் ரீமேக் ஆகும் முதல் சந்தானம் படம்!
Friday June-16 2017
சந்தானம் நாயகனாக நடிக்கும் 'சர்வர் சுந்தரம்' ஹிந்தியில் ரிமேக் ஆகிறது...
மேலும்>>ரஜினிகாந்தோடு கஸ்தூரி சந்திப்பு!
Friday June-16 2017
நடிகை கஸ்தூரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், ரஜினிகாந்தை சந்தித்தார்...
மேலும்>>சூர்யாவுடன் தானா சேர்ந்த கார்த்திக்!
Friday June-16 2017
சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடிக்க கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்...
மேலும்>>சாம்.C.S இசையில் 'விக்ரம் வேதா' பாடல்கள்!
Thursday June-15 2017
மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'விக்ரம் வேதா' படத்தின் பாடல்கள் வரும் 19-ஆம் தேதி வெளியாகுமென அறிவித்துள்ளனர்...
மேலும்>>