சற்று முன்
வெங்கட் பிரபுவின் புதிய பாதை!
Friday June-09 2017
முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்து ஒரு குறும்படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்...
மேலும்>>விஜய்யின் 'கரு' ஃபர்ஸ்ட் லுக்!
Friday June-09 2017
'வனமகன்' படத்துக்கு பிறகு லைகா நிறுவனம் தயாரிக்கும் 'கரு' என்கிற படத்தை விஜய் இயக்கி வருகிறார்...
மேலும்>>'சாமி 2' படத்தின் வில்லன்!
Thursday June-08 2017
ஹரி இயக்கத்தில் மீண்டும் சீயான் விக்ரம் நடிக்கும் 'சாமி 2' படத்தின் வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
மேலும்>>'காலா' படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்!
Thursday June-08 2017
மும்பையில் நடைபெற்ற 'காலா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததால் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்...
மேலும்>>இதைச் செய்யாதவர்களை என்ன பெயரிட்டு அழைக்கலாம்? தங்கர் பச்சான் கேள்வி
Thursday June-08 2017
நிலத்தை காயவிட்டு, நதிகளைக் காயவிட்டு, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு படித்தவர்கள் எனச்சொல்லிக் கொண்டு, தான் மட்டும் நல்லமுறையில் வாழ்ந்தால்போதும் என நினைக்கிறவர்களை என்ன பெயரிட்டு அழைக்கலாம் என இயக்குநர் தங்கர் பச்சான் கேள்வியெழுப்பியுள்ளார்...
மேலும்>>'அறம் செய்து பழகு' இறுதிக்கட்ட பணிகள் ஆரம்பம்!
Thursday June-08 2017
'மாவீரன் கிட்டு' படத்தை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் 'அறம் செய்து பழகு' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது...
மேலும்>>சாவித்ரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ்!
Wednesday June-07 2017
சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிவரும் செய்தி நாம் அனைவரும் அறிந்ததே...
மேலும்>>மனதை ஈர்த்த பெண் இயக்குநர் உஷா கிருஷ்ணன்!
Wednesday June-07 2017
கலையரசன் நாயகனாக நடித்த 'ராஜா மந்திரி' படத்தை இயக்கிய உஷா கிருஷ்ணன் புற்றுநோய் பாதித்த நோயளிகளுக்காக தனது தலை முடியை தானம் செய்துள்ளார்...
மேலும்>>