சற்று முன்
பிரியதர்ஷன் - உதயநிதி திரைப்பட முக்கிய அப்டேட்!
Wednesday June-07 2017
பிரியதர்ஷன் இயக்கும் மலையாளத்தில் பெரும் வெற்றிபெற்ற 'மகேஷிண்ட பிரதிகாரம்' தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார்...
மேலும்>>'குயின்' ரீமேக்கை இயக்குவது ரமேஷ் அர்விந்த்!
Wednesday June-07 2017
இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 'குயின்' படத்தின் தமிழ் ரீமேக்கை ரமேஷ் அர்விந்த் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது...
மேலும்>>'அதாகப்பட்டது மகாஜனங்களே' ஜூன் 16-ல் வெளியாகிறது!
Wednesday June-07 2017
தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிக்கும் 'அதாகப்பட்டது மகாஜனங்களே' திரைப்படம் ஜூன் 16-ஆம் தேதி வெளியிடப்படுகிறது...
மேலும்>>தமிழ் உட்பட மூன்று மொழிகளில் மஜித் மஜிதி திரைப்படம்!
Tuesday June-06 2017
புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் உருவாகும் 'பியாண்ட் தி கிளவுட்ஸ்', தமிழ் உட்பட மூன்று மொழிகளில் உருவாகிறது...
மேலும்>>விமர்சனம் செய்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு சிம்பு பதில்!
Tuesday June-06 2017
'அன்பானவன், அசராதவன், அடங்காதவன்' படத்தின் சிம்பு - தமன்னா புகைப்படத்தை பகிர்ந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் முன்வைத்த விமர்சனத்துக்கு சிம்பு பதிலளித்துள்ளார்...
மேலும்>>கண்களை தானம் செய்தார் விஜய் சேதுபதி!
Tuesday June-06 2017
முன்னணி நடிகர் விஜய் சேதுபதி தனது கண்களை தானம் செய்துள்ளார்...
மேலும்>>'காலா' படத்தின் சின்ன ரஜினி தனுஷ்?
Tuesday June-06 2017
'காலா' திரைப்படத்தில் சிறிய வயது ரஜினிகாந்த் வேடத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
மேலும்>>