சற்று முன்
'காலா' படத்தின் சின்ன ரஜினி தனுஷ்?
Tuesday June-06 2017
'காலா' திரைப்படத்தில் சிறிய வயது ரஜினிகாந்த் வேடத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
மேலும்>>ஜூன் 7-ல் 'வேலையில்லா பட்டதாரி 2' டீஸர்!
Monday June-05 2017
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் டீஸர் ஜூன் 7-ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>நடிகர் சாமிக்கண்ணு மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்
Monday June-05 2017
மூத்த தமிழ் சினிமா நடிகர் சாமிக்கண்ணு உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 3) காலமானார்...
மேலும்>>பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி!
Monday June-05 2017
இந்திய சினிமாவின் முதன்மையான இயக்குனர்களில் ஒருவரான பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது...
மேலும்>>கெளதம் மேனன் - அருண் விஜய் படம் தொடங்குகிறதா?
Monday June-05 2017
அருண் விஜய் நாயகனாக நடிக்கும் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கெளதம் மேனன் முன்பே அறிவித்தார்...
மேலும்>>மீண்டும் ஆள வருகிறான் ஆளவந்தான்!
Saturday June-03 2017
2000-ஆம் ஆண்டு வெளியான 'ஆளவந்தான்' திரைப்படம், டிஜிட்டல் முறையில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்படவுள்ளது...
மேலும்>>சினிமாவை விட்டு விலகுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை - கமல்ஹாசன்
Saturday June-03 2017
ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலாகவுள்ள ஜிஎஸ்டி வரி சட்டத்தில் சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>