சற்று முன்
அஜித், விஜய் போன்று நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் உதய் கார்த்திக் - இயக்குநர் M R மாதவன்
Thursday April-27 2023
Galaxy Pictures ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில், M R மாதவன் இயக்கத்தில், உதய் கார்த்திக், 'அட்டு' புகழ் ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, D மானேக்க்ஷா கவின் ஜெய்பாபு, TN அருண்பாலாஜி, முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள கமர்ஷியல் திரைப்படம் டைனோசர்ஸ்...
மேலும்>>சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக உறுதியானது
Monday April-24 2023
சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிப்பில் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
மேலும்>>3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அமோக வரவேற்பு பெற்றுள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' பட டீசர்
Monday April-24 2023
நடிகர் அருள்நிதி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும், பாக்ஸ் ஆபிஸில் ஒரு வெற்றி நட்சத்திரமாக தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார்...
மேலும்>>ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'ஃபர்ஹானா': வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Monday April-24 2023
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பான 'ஃபர்ஹானா' மே 12-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>துபாயில் நடைபெற்ற நடிகர் ராம் சரண் மனைவியின் வளைகாப்பு விழா புகைப்படங்கள்
Monday April-24 2023
'குளோபல் ஸ்டார்' ராம்சரண் மற்றும் அவரது அன்பான மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா ஆகிய இருவரும் கடந்த வார தொடக்கத்தில் 'வேனிட்டி ஃபேர்: எனும் சர்வதேச யூட்யூப் சேனலில் வெளியான ஆஸ்கார் விருதுக்கான விழாவில் கலந்து கொள்வதற்கு தயாராகும் காணொளி, அதிக அளவிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது...
மேலும்>>குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த சந்தோஷ் சரவணன்!
Sunday April-23 2023
சினிமாவை நேசிப்பவர்களை சினிமா என்றுமே கைவிட்டது இல்லை, என்று ஜாம்பவான்கள் பலர் சொல்வதை நிஜமாக்கும் விதத்தில் பலர் சினிமாவில் வெற்றி பெற்று உயரங்களை தொட்டுக்கொண்டிருக்கிறார்கள்...
மேலும்>>இணையத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ள 'ஆதி புருஷ்' படத்தின் பாடல் !
Saturday April-22 2023
'ஆதி புருஷ்' படத்தின் வெளியீட்டிற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் தற்போது அப்படத்தின் நாயகனான பிரபாஸ், ஸ்ரீ ராம பிரானின் வேடத்தில் தோன்றும் போஸ்டர் வெளியாகி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது...
மேலும்>>ராகவா லாரன்ஸ் பட குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்
Saturday April-22 2023
முன்னணி தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி பேனரில் தயாரித்து ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ருத்ரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் அமோக ஆதரவுடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக தொடர்ந்து இரண்டாவது வாரமாக தமிழகம் எங்கும் முத்திரை பதித்து வருகிறது...
மேலும்>>