சற்று முன்
சூர்யா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு பரிசு!
Sunday July-02 2017
சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>திரைப்பட துறையில் பல ஆண்டுகளாக பெரும் ஊழல் - சித்தார்த் பகிர்
Saturday July-01 2017
தமிழக திரைப்பட துறையில் பல ஆண்டுகளாக பெரும் ஊழல் நடந்து வருகிறது என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்...
மேலும்>>வேலை நிறுத்தத்தை மறுபரிசீலனை செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தல்!
Saturday July-01 2017
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தற்போது அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது...
மேலும்>>மீண்டும் இணையும் சமுத்திரக்கனி - சசிகுமார்
Saturday July-01 2017
'அப்பா', 'தொண்டன்' என தொடர்ந்து மக்கள் ஆதரவளிக்கும் வெற்றி படங்களை இயக்கி வரும் சமுத்திரக்கனி மீண்டும் சசிகுமாரை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
மேலும்>>ஜி.வி.பிரகாஷின் நாயகியாக லாவண்யா திரிபாதி ஒப்பந்தம்!
Saturday July-01 2017
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற '100% லவ்' தமிழ் ரீமேக்கில் நடிக்க லாவண்யா திரிபாதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்...
மேலும்>>நாகேஷ் திரையரங்கம் வெளியாக கூடாது என ஆனந்த் பாபு வழக்கு
Friday June-30 2017
நாகேஷ் திரையரங்கம் வெளியாக கூடாது என ஆனந்த் பாபு வழக்கு ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரி நடிகர் நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த் பாபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்...
மேலும்>>ஜிஎஸ்டி வரி காரணமாக சினிமா டிக்கெட் கட்டணம் உயர்வு
Friday June-30 2017
ஜிஎஸ்டி வரி காரணமாக சினிமா டிக்கெட் கட்டணம் உயர்வு ஜிஎஸ்டி வரி காரணமாக சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்...
மேலும்>>9 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்த ஸ்ரேயா ரெட்டி
Friday June-30 2017
9 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்த ஸ்ரேயா ரெட்டி "அண்டாவ காணோம்" படத்திற்ககாக 9 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்ததாக ஸ்ரேயா ரெட்டி கூறியிருக்கிறார்...
மேலும்>>