சற்று முன்
அர்ஜுனின் 150-வது பட வெளியீடு அறிவிப்பு
Tuesday May-23 2017
அர்ஜுனின் 150-வது படமான 'நிபுணன்' ஜூலை 7-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மருதநாயகம்' போஸ்ட்டர் இடம்பெற்ற காரணம்
Monday May-22 2017
கமல்ஹாசன் மற்றும் அவரது ரசிகர்களின் கனவு திரைப்படமான 'மருதநாயகம்' திரைப்படத்தின் போஸ்ட்டர் கேன்ஸ் திரைப்பட விழாவில் இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
மேலும்>>தெலுங்கில் அதர்வா முரளி படம்!
Monday May-22 2017
அதர்வா முரளி நடிப்பில் தமிழில் வெளியான 'கணிதன்' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது...
மேலும்>>ஜுன் 9-ஆம் தேதி 'சத்ரியன்' வெளியீடு!
Monday May-22 2017
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள 'சத்ரியன்', ஜுன் 9-ஆம் தேதி வெளியாகிறது...
மேலும்>>விரைவில் பிரபுதேவா - கார்த்திக் சுப்புராஜ் பட தலைப்பு!
Monday May-22 2017
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது...
மேலும்>>தயாரிப்பாளர் சங்கத்தின் இரண்டு புதிய சாட்டிலைட் சேனல்!
Sunday May-21 2017
தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் சினிமா டிவி, சினிமா மியூசிக் என இரண்டு புதிய சாட்டிலைட் சேனல்கள் ஆரம்பிக்க்கப்படவுள்ளன...
மேலும்>>மனிதாபிமானம் கொண்ட மனிதர்கள் குறித்து பேசும் படம் 'தொண்டன்'
Sunday May-21 2017
நம் சமூகத்தில் உள்ள மனிதாபிமானம் கொண்ட மனிதர்களை பற்றி பேசும் படம் தான் இந்த தொண்டன் என சமுத்திரக்கனி தெரிவித்தார்...
மேலும்>>நடிகை கஸ்தூரிக்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி
Sunday May-21 2017
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து விமர்சனம் செய்த நடிகை கஸ்தூரிக்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்...
மேலும்>>