சற்று முன்
'விக்ரம் வேதா' வெளியீடு அறிவிப்பு
Saturday June-24 2017
மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'விக்ரம் வேதா' ஜூலை 7-ஆம் தேதி வெளியாகிறது...
மேலும்>>கார்த்தி சுப்புராஜ் - பிரபுதேவா இணையும் 'மெர்குரி'
Saturday June-24 2017
கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்துக்கு 'மெர்குரி' பெயரிடப்பட்டுள்ளது...
மேலும்>>'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' பாடல்கள் வெளியிடப்பட்டன!
Friday June-23 2017
அதர்வா, சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ திரைப்படத்தின் இசை இன்று வெளியானது...
மேலும்>>'சாமி 2' வில்லன் பின்னணியில் உள்ள புதிய கதை!
Friday June-23 2017
'ஸ்கெட்ச்', 'துருவ நட்சத்திரம்' படங்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில் 'சாமி 2' படத்தில் சீயான் விக்ரம் நடிக்கிறார்...
மேலும்>>செளந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் ஜூலை 4 தீர்ப்பு!
Friday June-23 2017
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான செளந்தர்யா - அஷ்வின் ஆகியோரது விவாகரத்து வழக்கில் ஜூலை 4 -ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது...
மேலும்>>'மெர்சல்' படத்தில் விஜய்யின் கெட்அப்!
Friday June-23 2017
விஜய்யின் 'மெர்சல்' படத்தில் அவர் மொத்தம் மூன்று வேடங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன...
மேலும்>>'விவேகம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடக்கம்!
Thursday June-22 2017
சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடிக்கும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு செர்பியா நாட்டில் தொடங்கியது...
மேலும்>>இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சிலை அவரது பிறந்தநாளில் திறப்பு!
Thursday June-22 2017
கவிப்பேரரசு வைரமுத்துவின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ள இயக்குநர் சிகரம் கே...
மேலும்>>