சற்று முன்
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'ஐங்கரன்'
Thursday June-01 2017
'ஈட்டி' படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் உருவாகிவரும் 'ஐங்கரன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூன் 5-ஆம் தேதி தொடங்கவுள்ளது...
மேலும்>>'நரகாசுரன்' படத்தில் நாக சைதன்யாவுக்கு பதிலாக சந்தீப் கிஷன்
Thursday June-01 2017
'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் 'நரகாசுரன்' படத்தில் நாக சைதன்யாவுக்கு பதிலாக சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளார்...
மேலும்>>போலீஸாக மாறும் வெங்கட் பிரபு!
Wednesday May-31 2017
பன்முகத்தன்மை கொண்ட கலைஞர் வெங்கட் பிரபு அவ்வப்போது திரைப்படங்களில் நடிக்கவும் செய்வார்...
மேலும்>>முதன்முறையாக அமீருடன் இணையும் தனுஷ்!
Wednesday May-31 2017
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் இயக்குநர் அமீர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>'துருவ நட்சத்திரம்' முன்பாக 'ஸ்கெட்ச்' போடும் விக்ரம்
Wednesday May-31 2017
கெளதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்', விஜய் சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' என இரண்டு படங்களிலும் மும்முரமாக நடித்து வருகிறார் விக்ரம்...
மேலும்>>கன்னட சூப்பர் ஸ்டாரின் மனைவி பர்வதம்மா மறைவு!
Wednesday May-31 2017
கன்னட சூப்பர் ஸ்டாரின் மனைவி பர்வதம்மா ராஜ்குமார் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்...
மேலும்>>இந்தியாவிலிருந்து சென்று சீனாவில் சாதனை படைத்த 'தங்கல்'
Tuesday May-30 2017
இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியடைந்த 'தங்கல்' தற்போது சீனாவில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது...
மேலும்>>'காலா' படத்தின் கதை சர்ச்சை!
Tuesday May-30 2017
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது...
மேலும்>>