சற்று முன்
'தளபதி 61' வெளியீட்டு தகவல் - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!
Saturday April-22 2017
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 61' படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் 22-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>'2.0' வெளியீடு 2018-க்கு மாற்றம்!
Saturday April-22 2017
ரஜினிகாந்தின் '2.0' திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாயிருந்த நிலையில், 2018 ஜனவரி 25 -ஆம் தேதி வெளியாகுமென மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>மாற்றத்தில் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'
Friday April-21 2017
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'வேலைக்காரன்' படத்தின் வெளியீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது...
மேலும்>>வருத்தம் தெரிவித்த சத்யராஜ் உருவ பொம்மை எரிப்பு!
Friday April-21 2017
கர்நாடகத்தில் பாகுபலி 2 வெளியீட்டுக்கு வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுதொடர்பில் சத்யராஜ் இன்று விளக்கம் அளித்தார்...
மேலும்>>தனுஷ் பிரச்சனைக்கு கிடைத்தது தீர்வு!
Friday April-21 2017
தனுஷ் தங்களது மகன் என மேலூர் தம்பதி தொடுத்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது...
மேலும்>>விஷால் மீது புதிய புகார்!
Friday April-21 2017
நடிகர் விஷால் மீது திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டுறவு நலச்சங்கத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்களைத் திருடியதாக புகார் செய்யப்பட்டுள்ளது...
மேலும்>>'சரவணன் இருக்க பயமேன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday April-20 2017
எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் 'சரவணன் இருக்க பயமேன்' தணிக்கையில் 'யு' சான்றிதழ் பெற்றுள்ளது...
மேலும்>>விஜய் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படத்தில்!
Thursday April-20 2017
மூத்த இயக்குநர் மகேந்திரன் விஜய் நடித்த 'தெறி' படத்தில் வில்லனாக நடித்தார்...
மேலும்>>