சற்று முன்
கமல்ஹாசன் மீது மற்றொரு வழக்கு தாக்கல்
Wednesday March-22 2017
மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது ஏற்கனவே ஒரு புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில், வள்ளியூர் நீதிமன்றத்தில் மேலுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது...
மேலும்>>நிஜ போலீஸ் என நினைத்ததால் 'ராஜா ரங்குஸ்கி' படப்பிடிப்பில் பரபரப்பு!
Tuesday March-21 2017
'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' ஆகிய படங்களை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில் ஷிரிஷ் மற்றும் சாந்தினி தமிழரசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் 'ராஜா ரங்குஸ்கி' படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
மேலும்>>தனுஷ் எங்களின் மகன் என அவர்கள் கூறுவது ஏன்?
Tuesday March-21 2017
நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரும் மேலூர் தம்பதியினர் பணம் பறிக்கும் திட்டத்துக்காகவே இப்படி செய்கிறார்கள் என தனுஷின் வழக்கறிஞர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்...
மேலும்>>'விவேகம்' திரைப்படம் குறித்து முதன்முறையாக பேசிய காஜல் அகர்வால்!
Tuesday March-21 2017
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்...
மேலும்>>இங்கே நயன்தாரா அங்கே தமன்னா!
Tuesday March-21 2017
உன்னைப்போல் ஒருவன், பில்லா-2 உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா முதன்மையான பாத்திரத்தில் நடிக்கும் 'கொலையுதிர் காலம்' படத்தின் இந்தி பதிப்பில் தமன்னா நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>மார்ச் 31-ஆம் தேதி வெளியீட்டில் 'டோரா'
Tuesday March-21 2017
நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் 'டோரா' திரைப்படம் மார்ச் 31-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>காற்று வெளியிடை - மொத்தம் 6 பாடல்கள் கொண்ட ஆல்பம்
Monday March-20 2017
'காற்று வெளியிடை' படத்தின் அனைத்தும் பாடல்களும் இன்று வெளியிடப்பட்டன...
மேலும்>>இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்தப்படும்: பாண்டிராஜ்
Monday March-20 2017
நலிந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்தப்படும்...
மேலும்>>